
காட் ஃபாதர் இயக்குனர் ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் நடராஜன் சுப்பிரமணியம், லால் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் நவீன் ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.
காட் ஃபாதர் படத்தின் கதை
தனது மகனை காப்பாற்ற இரண்டு தந்தையின் போராட்டமே காட் ஃபாதர் படத்தின் கதைக்கரு
லால் (மருதுசிங்கம்) ஒரு பிரபல தாதா. இவரை எதிப்பவரை கருணை இன்றி கொலை செய்யும் ஒரு கொடூரன். இவருக்கு திருமணம் நடந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு வாரிசு உருவாகிறது. தனது மொத்த அன்பையும் தனது மகனிடம் அர்ப்பணித்து மகனை பாசமாக வளர்த்து வருகிறார்.Read: Complete காட் ஃபாதர் கதை
-
ஜெகன் ராஜசேகர்Director
-
நவீன் ரவீந்திரன்Music Director
காட் ஃபாதர் டிரைலர்
-
பல லட்சங்களுடன் வெளியேறிய அமுதா, மைனா... பிக் பாஸ் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மெண்ட்
-
இந்தி இல்லாமல் வாழ முடியுமா? டி.ராஜேந்தரின் சர்ச்சை பேச்சு!
-
சிலுவை ஷேப்பில் உள்ளாடை.. சர்ச்சையை கிளப்பிய ஜெயிலர் ஹீரோயின் தமன்னா.. டிரெண்டாகும் பிக்ஸ்!
-
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கவின்.. போட்டியாளர்களுக்கு என்ன அட்வைஸ் கொடுத்தாரு தெரியுமா?
-
அசீம் என்னோட மருமகனே கிடையாது... அது பொய்: ஆளுர் ஷாநவாஸ் சொன்ன அதிர்ச்சியான உண்மை
-
பொன்னியின் செல்வன் படத்தை எதிர்த்து திடீர் வழக்கு.. என்ன பஞ்சாயத்து தெரியுமா?
-
பிலிமிபீட்கொடூர தாதாவிடம் இருந்து, தனது பத்து வயது மகனை, அமைதியான நட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்கிற சிங்கம்- மான் கதைதான், காட்ஃபாதர்.
-
மாலை மலர்மொத்தத்தில் ‘காட் ஃபாதர்’ கனகச்சிதம்.
-
சமயம் சினிமா விமர்சனம்காட் ஃபாதர் ஏமாற்றம் அளிக்கவில்லை
விமர்சனங்களை தெரிவியுங்கள்