X
முகப்பு » பிரபலங்கள் » சனம் செட்டி
சனம் செட்டி

சனம் செட்டி

Actress
பயோடேட்டா:  சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் திரையுலகில் மாடலிங் பணியில் பிரபலமானவர். இவர் 2016-ஆம் ஆண்டில் மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தினை வென்றுள்ளார். பிறப்பு    இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரை பிறப்பிடமாய் கொண்டவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளை சரளமாக பேசுபவர். இதனை கொண்டே இவர் தென்னிந்திய திரைத்துறையில் பிரபலமாக நடித்து வருகிறார். பெங்களூரில் பிறந்துள்ள இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் திரைத்துறையில் பணியாற்றுவதற்கு முன்னர் கணினி பொறியாளராக வெளிநாட்டில் பணியாற்றிவந்துள்ளார். திரைப்படங்கள் :  இவர் நடித்த திரைப்படங்கள் பற்றி அறிவதற்கு புகைப்படங்கள் :  நடிகை சனம் ஷெட்டி-யின் புகைப்படங்களுக்கு   திரையுலக தொடக்கம் திரைத்துறையில் இவரின் முதல் படமான அம்புலி திரைப்படத்தின் பிரபலத்தின் மூலம் இவர் திரையுலகில் அறியப்படுகிறார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்கள் முக்கிய மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் தர்ஷன் இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர் தர்ஷன்-யை காதலித்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சுகள் தொடர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து சனம் ஷெட்டி "தர்ஷனும் நானும் காதலித்து வருவதாக" பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளார். 2019-ம் ஆண்டின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துள்ளனர். இவர்களின் காதல் முறிவு 2020-ம் ஆண்டு சமூக வலைத்தளம் மற்றும் பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் சீசன் 4 விஜய் தொலைக்காட்சி 2020-ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இவர் பங்குபெற்றுள்ளார்.
மேலும் படிக்க

சனம் செட்டி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actress
யு ஆர் ஜமீல் 22 Jul 2022
அர்ஜுனன் ஏகலைவன் 10 Dec 2021
அன்பராசன் 13 Mar 2020
ஆர் கே பரசுராம் 15 Nov 2017

சனம் செட்டி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சனம் செட்டி

பெயர் சனம் செட்டி
பிறந்த தேதி 12 Nov 1985
வயது 41
பிறந்த இடம் பெங்களூர்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சனம் செட்டி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

சனம் செட்டி புகைப்படங்கள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+