Just In
- 5 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 6 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 9 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 10 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு.. நீங்களே ரூல்ஸ பிரேக் பண்ணா எப்டி? வசமா சிக்கிய ரியோ!
சென்னை: ரகசிய மீட்டிங் போட்டு யார்க்கிட்டேயும் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு தானே ரூல்ஸை மீறிய ரியோவை கிழித்து விட்டார் சனம் ஷெட்டி.
பிக்பாஸ் வீட்டில் கால் செண்டர் டாஸ்க் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இதில் ரியோவும் ஆஜித்தும் பேசினர். இந்த டாஸ்க்கை தொடர்ந்து ரியோ டபுள் கேம் ஆடுகிறார் என்று அவரை வெளுத்து வாங்கினார் சனம் ஷெட்டி.
பாலாஜிக்கு எதிராய் ட்ரிகர் செய்த ரியோ.. மாஸ் காட்டிய ஆஜித்.. வேற லெவல் ஹேண்ட்லிங்!

யார் யாருக்கு கால்?
அதாவது பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் தொடங்கியதுமே, வீட்டின் கேப்டனான ரியோ, வாடிக்கையாளர்களாக இருந்த போட்டியாளர்களை கொண்டு ரகசிய மீட்டிங் நடத்தியுள்ளார் ரியோ. அதில் யார், யாருக்கு கால் செய்வது என்பது குறித்து பேசியுள்ளனர்.

ரூல்ஸை மீறிய ரியோ
அப்போது ரியோ ஆஜித்திடம் பேசுவதாகவும், சனம் சம்யுக்தாவிடம் பேசுவதாகவும், ஆரி ஷிவாயிடம் பேசுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை யாரிடம் ஷேர் பண்ணிக்க வேண்டாம் என்று கூறிய ரியோ, தான் மட்டும் ரூல்ஸை மீறி ஆஜித்திடம் தான் கால் செய்ய போவதாக கூறியுள்ளார்.

நீங்களே பிரேக் பண்ணா எப்டி?
ரியோ, ஆஜித்திடம் பேசியதை கேட்ட சனம் அப்போதே கேட்காமல் நேற்றைய எபிசோடில் டாஸ்க் முடிந்த பிறகு கேட்டார். நீங்களே ரூல்ஸ செட் பண்ணீங்க, நீங்களே அதை மீறினால் எப்படி என்று கேட்டார். மேலும் ஆஜித்திடம் நீங்கள் சொன்னது ஏன் என்றும் எல்லோருக்கும் முன்னால் வைத்த கேட்டார் சனம்.

ஆரி கருத்து
அதனைக் கேட்ட ரியோ, எனக்கு தோனுச்சு நான் சொன்னேன் என்றார். எங்களை ஏன் சொல்ல வேண்டாம் என ஆர்டர் போட்டிங்க என்று கேட்க, நான் ஆர்டர் போடலையே என்றார் ரியோ. உடனே ஆரி, இல்ல ரியோ நீங்க சொல்ல வேண்டாம் என்றுதான் சொன்னீர்கள், அதனால்தான் எல்லாரும் சொல்லும் போது எனக்கு டவுட் வந்தது என்றார்.

ஆஜித்துக்கு ஃபேவரிசம்
அதற்கு பதில் சொல்ல ரியோ, அப்படியா புரோ, நான் சாதாரணமா தான் சொன்னேன் என்றார். மீண்டும் சனம் அதையே கேட்க, அவர் ரொம்ப வருத்தப்பட்டார், டென்ஷனாக இருந்தார். அதனால் நான்தான் காலர் என்று சொன்னேன் என்றார். மேலும் நான் ஆஜித்துக்கு ஃபேவரிசம் பண்ணேன் என்று கூறியும் சனத்தை வெறுப்பேற்றினார்.

செம ஃபார்மில் சனம்
இதனைக் கேட்ட சனம், உண்மையிலேயே சொல்கிறீர்களா அல்லது நக்கலாய் சொல்கிறீர்களா என்றார். அதற்கு உண்மையைதான் சொல்கிறேன் என்றார் ரியோ. தொடர்ந்து, சாம் நான் உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும் ஆனால் சொல்லவில்லை சாரி என்றார். மேலும் ஷிவானியிடமும் ஆரிதான் உங்களுக்கு கால் பண்ணுவார் என்றார்.