twitter
    Celebs»Sudha Chandran
    சுதா சந்திரன்

    சுதா சந்திரன்

    Actress/Actor
    Born : 21 Sep 1964
    Birth Place : சென்னை
    சுதா சந்திரன் ஒரு இந்திய பரதநாட்டியக் கலைஞர். மேலும் இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார் இவர். 1981-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அருகே காயமடைந்த சுதா சந்திரனின் வலது காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் நடனக் கலையை கைவிடவில்லை. மும்பையில் உள்ள மித்பாய் கல்லூரியில் இருந்து... ReadMore
    Famous For
    சுதா சந்திரன் ஒரு இந்திய பரதநாட்டியக் கலைஞர்.

    மேலும் இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார் இவர். 1981-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அருகே காயமடைந்த சுதா சந்திரனின் வலது காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் நடனக் கலையை கைவிடவில்லை.

    மும்பையில் உள்ள மித்பாய் கல்லூரியில் இருந்து பி.ஏ. பட்டப்படிப்பு மற்றும் அதன் பிறகு எம்.ஏ. பொருளாதாரவியல் என பள்ளி கல்லூரி படிப்பு மும்பையிலேயே முடித்துக் கொண்டார். 1981-ம் ஆண்டு புணித யாத்திரை...
    Read More
    சுதா சந்திரன் கருத்துக்கள்