சாமி 2 (சாமி ஸ்கொயர்) இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா மற்றும் நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
கதை :
முதல் பாகத்தில் இருந்தே படம் ஆரம்பமாகிறது. பாஸ்ட் பார்வர்ட் செய்தது போல், டைட்டில் கார்டிலேயே முன்கதைச் சுருக்கம் முடிந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது. விவரமாக இந்த முன்கதைச் சுருக்கத்திலேயே திரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை ரீப்ளேஸ் செய்திருக்கிறார் இயக்குநர்.
பெருமாள்பிச்சையை...
Read: Complete சாமி 2 கதை
-
tamil.filmibeat.comஆக்ஷன், ரொமான்ஸ் என வழக்கமான ஹரியின் படம் தான் சாமி 2. ஹரி படத்தின் டெம்பிளேட்களான சுமோ, ஹெலிகாப்டர், கார் சேஸிங், ஒரு குத்துப்பாட்டு, ஆங்காங்கே காமெடி, கொஞ்சம் சென்டிமெண்ட், அதிரடி வசனங்கள், ஹீரோவும், வில்லனும் மாற்றி மாற்றி சவுண்டு விடுவது என எல்லாமே தவறாமல் இந்தப் படத்திலும் இருக்கிறது.
முக்கியமாக ஹரி படத்தில் எதிர்பார்க்கவே கூடாத ஒன்று லாஜிக். சாமி 2வும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் ஒரு அசிஸ்டெண்ட் கமிஷ்னர் எப்படி கலெக்டரைக் கேள்வி கேட்பார், தமிழக போலீஸ் அதிகாரி எப்படி எல்லா மாநிலங்களுக்கும் சட்சட்டென போகிறார் என்பது போன்ற கேள்விகளை நாம் தப்பித்தவறிக்கூட கேட்கக் கூடாது. அதிலும் டிரான்ஸ்பர் விசயத்தை எல்லாம் ஜனாதிபதி கவனிக்கிறார் என்பது டூ டூ டூ மச்.
அப்பா, மகன் என இரண்டு வேடங்களிலும் கெத்து காட்டி இருக்கிறார் விக்ரம். 15 வருடங்களுக்குப் பிறகு வரும் இரண்டா..
-
Kanguva teaser: நாளைக்கு வருது.. கங்குவா டீசர் குறித்து சூர்யா கொடுத்த அப்டேட்!
-
Actor Vijay: அடுத்தடுத்து ஹெச் வினோத் பக்கமே திரும்பும் காயின்.. தளபதி 69 பட இயக்குநர் இவர்தானா?
-
Director Sundar C: தாமதமாகும் அரண்மனை 4 ரிலீஸ்.. பாலிவுட்டில் என்ட்ரியாகும் சுந்தர் சி!
-
என்னது விடாமுயற்சியை விட்டுட்டாங்களா?.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்
-
என்னடா இது அமரன் படத்துக்கு வந்த சிக்கல்?.. கமல் ஹாசனுக்கு இப்படி ஒரு தலைவலியா?
-
பல சர்ச்சைகளுக்கு இடைய நடந்த டப்பிங் யூனியன் தேர்தல்.. மீண்டும் தலைவரான ராதா ரவி!
விமர்சனங்களை தெரிவியுங்கள்