X
விஜய்

விஜய்

Actor/Singer/Producer
பயோடேட்டா:  விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள். பிறப்பு / கல்வி விஜய், சென்னையில் ஒரு படத் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகரன் என்பவருக்கும்,  ஷோபா சந்திரசேகருக்கும் (பின்னணி பாடகர்) மகனாக பிறந்தார் .வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவருக்கு வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவர் இரண்டு வயதில் இறந்தார். விஜய்  சென்னையில் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றார். திருமணம் விஜய், இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த சங்கீதா சொர்னலிங்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகன் சஞ்சய்  மற்றும் மகள் திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். பிரபலம்  விஜய், குழந்தை பருவம் முதலே ஒரு சில படங்களில் அவரது இயக்கத்தில் நடித்தார்.  கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு.  பின்பு தமிழகத்தில் ஒரு மிகச்சிறந்த  நடிகராக உள்ளார். இவர் விளம்பர‌ப் படங்களிலும் நடிக்கிறார். 2002ல் கொக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் இவர் கேட்ரீனா கய்ஃப் உடன் தோன்றினார்.ஆகஸ்ட் 2010 முதல் ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடையின் விளம்பரப் படங்களில் தோன்றி வருகின்றார்.2011 ல் டாடா டோகோமா நகர்பேசி விளம்பரப்படத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. அவரது உறவினர் விக்ராந்த் ஒரு நடிகர். அவரது மாமா எஸ்என் சுரேந்தர் ஒரு பின்னணிப் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞர்ஆவார். 
மேலும் படிக்க

விஜய் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஹச் வினோத் 09 Jan 2026
வெங்கட் பிரபு 05 Sep 2024
வம்சி பைடிபைலி 11 Jan 2023

விஜய்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

விஜய்

பெயர் விஜய்
பிறந்த தேதி 22 Jun 1974
வயது 52
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

விஜய் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+