X
தமிழ் » திரைப்படங்கள் » அடடே சுந்தரா
அடடே சுந்தரா

அடடே சுந்தரா

Comedy | Drama | Family | 10 Jun 2022 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

அடடே சுந்தரா கதை

அடடே சுந்தரா இயக்குனர் விவேக் அத்ரேய இயக்கத்தில் நானி, நஸ்ரியா நசீம், நதியா, ரோகினி என பல திரைப்பிரபலங்கள் நடித்திருக்கும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நவீன் எர்னெனி தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் சாகர் இசையமைத்துள்ளார். நகைச்சுவை, காதல் என திரைப்பட ரசிகர்கள் குடுப்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் ரவிதேஜா கிரிஜல எடிட்டிங் செய்துள்ளார். நேரடி தெலுங்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தினை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர், படக்குழுவினர். இப்படம் 2022 ஜூன் 10ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
Read More

அடடே சுந்தரா நடிகர்கள் & படக்குழுவினர்

அடடே சுந்தரா அணியின் தகவல்

இயக்குனர் விவேக் அத்ரேய
சங்கதி சாந்தி அசோக்
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி
தொகுப்பாளர் ரவிதேஜா கிரிஜல
இசை விவேக் சாகர்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அடடே சுந்தரா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அடடே சுந்தரா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+