X
தமிழ் » திரைப்படங்கள் » சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்

Comedy | Drama | 20 Jun 2025 | U/A | 129 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் கதை

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் - அறிமுக இயக்குனர்களான விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேஷவ் இணைந்து இயக்கும் திரைப்படம். இப்படத்தில் நடிகர் வைபவ் ரெட்டி, அதுல்யா ரவி, ரெடின் கிங்ஸ்லீ, ராஜேந்திரன், ஆனந்த் ராஜ் என பலர் நடிக்க, இசையமைப்பாளர் டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் ஏ பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். கதை   பாண்டியும் பூச்சியும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பெரும் தொகை பணத்தை இழந்து பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த நிலையை சரிசெய்ய முயற்சிக்கும் போது, நாலு கைதிகளை சந்திக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு வங்கியை கொள்ளை அடித்து பணத்தை மீட்டெடுத்து கடன்களை அடைக்க முடிவு செய்கிறார்கள். இப்படி ஒரு சிக்கலான, அதிரடி திட்டம் உருவாகிறது.   வெளியீட்டு தேதி சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்  திரைப்படம் 2025 ஜூன் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது.  
Read More

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் அணியின் தகவல்

இயக்குனர் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேஷவ்
ஒளிப்பதிவாளர் டிஜோ டோமி
தொகுப்பாளர் சுரேஷ் ஏ பிரசாத்
இசை டி இமான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சகர்களின் விமர்சனம்

Times of India
Vaibhav, Manikandan, and Redin Kingsley work with what they're given, which isn't much beyond "play fools, make faces." Mottai Rajendran's been doing his thing for more than a decade now, bless him.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ட்ரெய்லர்

Video Thumbnail

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+