X
தமிழ் » திரைப்படங்கள் » சென்னையில் ஒரு நாள்
சென்னையில் ஒரு நாள்

சென்னையில் ஒரு நாள்

Drama | 29 Mar 2013 | U |
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

சென்னையில் ஒரு நாள் கதை

சென்னையில் ஒரு நாள் 2013ஆம் ஆண்டில் சகீத் காதர் இயக்கத்தில் உடன்பிறப்புக்களான பாபியும் சஞ்சயும் எழுதிய தமிழ் திகில் படமாகும். 2011ம் ஆண்டின் மலையாளத் திரைப்படமான டிராபிக்கின் மறுபதிப்பான இதனை இராதிகா சரத்குமாரும் லிஸ்டின் ஸ்டீபனும் தயாரித்து சன் படங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர். இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா சரத்குமார், பார்வதி மேனன் மற்றும் இனியா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் திரைக்கதை மீயுரை வடிவத்தில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்வை ஒட்டி பல கதைகள் பிணையப்பட்டுள்ளன. சென்னையில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நான்கு வழிச் சாலை எனப் பெயரிடப்பட்டிருந்தது. இத்திரைப்படம் மார்ச்சு 29, 2013 அன்று வெளியானது.
Read More

சென்னையில் ஒரு நாள் நடிகர்கள் & படக்குழுவினர்

சென்னையில் ஒரு நாள் அணியின் தகவல்

இயக்குனர் ஷஹீத் கதர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை மேஜோ ஜோசப்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சென்னையில் ஒரு நாள் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

சென்னையில் ஒரு நாள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+