X
குலு குலு

குலு குலு

Black comedy | Drama | Social | 29 Jul 2022 | U/A | 150 Mins
Tamil

2.9 /5 Users

3 /5 Filmibeat

குலு குலு கதை

குலு குலு இயக்குனர் ரத்னா குமார் இயக்கத்தில் சந்தானம் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மாறன், சாய் தீனா, டி எஸ் ஆர் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2022 மார்ச் 16ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. இத்திரைப்படம் 2022, ஜூலை 29ல் உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குலு குலு படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் குலு குலு படத்தின் டீசர், பாடல்கள் என முழு வீடியோக்கள்   குலு குலு படத்தின் கதை முட்டாள் கடத்தல்க்காரர்களான ஜார்ஜ் மர்யன் மற்றும் அவரது கேங் வில்லன் கடத்தச் சொன்ன பெண்ணை விட்டு விட்டு முதலும் நீ முடிவும் நீ ஓடிடி படத்தில் சைனீஸ் ஆக நடித்து கவனத்தை ஈர்த்த ஹரீஷை கடத்தி விடுகின்றனர். அமேசான் காட்டில் இருந்து தனது இனமே அழிந்த நிலையில், அங்கிருந்து வெளியேறி 13 மொழிகள், பல தொழில்கள் கற்றுத் தேர்ந்த, யார் உதவிக் கேட்டாலும் தர்ம அடி வாங்கினாலும் பரவாயில்லை என நாடோடிகள் சசிகுமார் போல உதவி செய்யும் சந்தானத்திடம் அந்த சைனீஸை கண்டுபிடிக்க உதவி கேட்க, அவர் காப்பாற்றிக் கொடுத்தாரா? இல்லையா? நல்லது செஞ்சாலும், சிக்கல் வரத்தான் செய்யும், ஆனால், அதையும் மீறி நல்லது செய்யணும் என்கிற ஒன்லைன் தான் இந்த குலு குலு (கூகுள்) படத்தின் கதை.
Read More

குலு குலு நடிகர்கள் & படக்குழுவினர்

குலு குலு அணியின் தகவல்

இயக்குனர் ரத்ன குமார்
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்
தொகுப்பாளர் பிலோமின் ராஜ்
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் ராஜ் நாராயணன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

குலு குலு விமர்சகர்களின் விமர்சனம்

இந்து தமிழ்
மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் ஜாலியாக திரையரங்குக்கு சென்று சென்று சிரித்து மகிழவும், குறிப்பாக 'டார்க் காமெடி' ரசிகர்களுக்கு ஏற்ற படமாகவும் வெளிவந்துள்ளது 'குலுகுலு'.
பில்மி ஸ்ட்ரீட்
ஆக குலு குலு.. கொஞ்சம் லொள்ளு.. கொஞ்சம் சொல்லு..
சினிமா விகடன்
படம் ஆரம்பித்ததிலிருந்து கதை எதை நோக்கி நகர்கிறது என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். அதைப் போக்க சில காமெடிகளைத் தூவி நம்மைச் சாந்தப்படுத்துகிறார்கள்.
பில்மிபீட்
டார்க் காமெடி படம் ஸ்லோவாக சொல்லித்தான் சிரிப்பு வரவைக்க முடியும் என ஒவ்வொரு காட்சியும் லேக் அடிப்பதை தவிர்ந்து இருந்தாலே தப்பித்து இருக்கும்.

குலு குலு ட்ரெய்லர்

Video Thumbnail

குலு குலு பாடல்கள்

குலு குலு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.9 /5 Your Rating

குலு குலு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+