ஜீவி

  ஜீவி

  U | 1 hrs 54 mins | Drama
  Release Date : 28 Jun 2019
  3.5/5
  Critics Rating
  2.5/5
  Audience Review
  ஜீவி இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வேலபாண்டியன் தயாரிக்க, இசையமைப்பாளர் கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். பாபுதமிழ் திரைக்கதை மற்றும் வசனத்தில், ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் எடிட்டிங் செய்துள்ளார்.

  கதை

  வெற்றி மற்றும் கருணாகரன் இருவருமே ஒரே வீட்டில் தங்கி ஒரே கடையில் வேலை செய்துகொண்டு வருகிறார்கள். மிகவும்...
  • விஜே கோபிநாத்
   Director
  • சுந்தரமூர்த்தி கே எஸ்
   Music Director
  • பிரவீன் குமார்
   Cinematogarphy
  • பிரவீன் கே எல்
   Editing
  • பில்மிபீட்
   3.5/5
   வலுவான கதையை எழுதி, அதற்கு மிக சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பாபுதமிழ். அதனை குழப்பமில்லாமல், தெளிவாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிநாத். இருவருக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்.

   8 தோட்டாங்கள் படத்தில் அப்பாவி போலீசாக, அதிகம் பேசாமல் நடித்த வெற்றிக்கு இந்த படத்தில் அப்படியே உல்டாவான வேடம். முந்தைய படத்தை போலவே சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் புத்திசாலித்தனமாக அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை ஈர்க்கிறது.

   வெகுநாட்கள் கழித்து மீண்டும் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறார் கருணாகரன். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக நடித்து ஸ்கோர் செய்கிறார். ஒரு சில இடங்களில் அவரது கவுண்டர் டயலாக்குகள குபீர் சிரிப்பை வரவைக்கிறது...