X
தமிழ் » திரைப்படங்கள் » காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம்

Drama | Family | Romance | 28 Oct 2022 | U/A | 120 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

காலங்களில் அவள் வசந்தம் கதை

காலங்களில் அவள் வசந்தம் - இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கௌஷிக், அஞ்சலி நாயர், அனிதா சம்பத் என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை அறம் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, Vsquare என்டர்டைன்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் இசையமைத்துள்ளார். காலங்களில் அவள் வசந்தம் படத்தின் டிரெய்லர், பாடல்கள் என முழு வீடியோக்கள் காலங்களில் அவள் வசந்தம் படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2022, அக்டோபர் 28ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு / ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. கதை அஞ்சலி நாயர் நாயகன் கெளசிக்கை பார்த்த மாத்திரத்திலேயே அவர் மீது காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசையில் அலைந்து வரும் நாயகனுக்கு ஹிரோஷினியுடன் காதல் ஏற்படுகிறது. காதலிக்காக மனைவியை பிரிந்தாரா? அல்லது மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை.
Read More

காலங்களில் அவள் வசந்தம் நடிகர்கள் & படக்குழுவினர்

காலங்களில் அவள் வசந்தம் அணியின் தகவல்

இயக்குனர் ராகவ் மிர்தாத்
ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன்
தொகுப்பாளர் லியோ ஜான் பால்
இசை ஹரி எஸ் ஆர்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காலங்களில் அவள் வசந்தம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
காலங்களில் அவள் வசந்தம் - காதல் நினைவுகள்!

காலங்களில் அவள் வசந்தம் ட்ரெய்லர்

Video Thumbnail

காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காலங்களில் அவள் வசந்தம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+