X
லென்ஸ்

லென்ஸ்

Thriller | 12 May 2017 | U/A | 109 Mins
Tamil

2.6 /5 Users

0 /5 Filmibeat

லென்ஸ் கதை

லென்ஸ் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், ஆனந்த் சுவாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், மிஷா கோஷல் மற்றும் பலர் நடித்த த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் விபின் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். கதை :  யாருமில்லாமல் வளர்ந்த ஆனந்த் சாமி, வாய் பேச முடியாத அஸ்வதி லாலை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களின் படுக்கை அறை அந்தரங்க விஷயங்களை ஸ்பை கேமரா மூலம் களவாடி விடுகிறார்  பிளம்பிங் வேலை செய்ய வரும் ஒருவர். அவரிடமிருந்து அந்த அந்தரங்க வீடியோ, முகம் தெரியாதவர்களிடம் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்டு இன்பம் காணுவதை பொழுதுபோக்காகக் கொண்ட ஜெயபிரகாஷ் நாராயணனிடம் சிக்கி விட, அதை அவர் ரசிப்பதோடு, ஆபாச இணையதளத்திலும் ஏற்றி விடுகிறார். இதனால் பாதிப்புக்குள்ளாகும் ஸ்வாதி லால் மற்றும் அவரது தந்தை இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களின் மறைவிற்கு காரணமானவர்களை ஆனந்த்சாமி எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் ‘லென்ஸ்’ படத்தின் மீதிக்கதை. 
Read More

லென்ஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

லென்ஸ் அணியின் தகவல்

இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜி வி பிரகாஷ் குமார், சித்தார்த் விபின்
தயாரிப்பாளர் வெற்றிமாறன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லென்ஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

லென்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+