X
மஞ்சப்பை

மஞ்சப்பை

Comedy | Romance | 06 Jun 2014 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

மஞ்சப்பை கதை

மஞ்சப்பை 2014-ம் ஆண்டு ஜூன் 6-ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை என் ராகவன் இயக்க, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்க, விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க, கிப்ரான் இசையமைத்துள்ளார். கதை   தமிழ் (விமல்) தன் தாத்தாவால் தனியாக வளர்க்கப்பட்டார். தமிழ் வெளிநாடு செல்லவதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். அச்சமயத்தில் கார்த்திகா (லட்சுமி மேனன்) மீது காதல் வாய்ப்படுகிறார். ஆனால் கார்த்திகாவின் தந்தை விமல் வெளிநாடு சென்றால் தன் மகளை தரமுடியாது என்று கூறுகிறார். மறுபுறம் தமிழின் தாத்தா வெங்கடசாமி (ராஜ்கிரண்) கிராமத்து கதாப்பதிரமாக வந்து விமல் வெளிநாடு செல்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறார். அதனால் தமிழ் தன் தாத்தாவை இழிவாக பேசுகிறார். அதனால் வெங்கடசாமி தொல்லைந்து போகிறார். இறுதியில் தமிழ் வெளிநாடு சென்றாரா? தமிழ் மற்றும் கார்த்திகாவின் காதல் கைகூடியதா? வெங்கடசாமிக்கு என்ன ஆயிற்று? என்பதை விறுவிறுப்பாக கூறியுள்ளார் இயக்குனர்.
Read More

மஞ்சப்பை நடிகர்கள் & படக்குழுவினர்

மஞ்சப்பை அணியின் தகவல்

இயக்குனர் ராகவன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மஞ்சப்பை விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஆகாச நெலவுதான்... என்ற இளையராஜா பாணி பாடலுடன் தொடங்குகிறது மஞ்சப்பை. ராஜ்கிரணை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த மஞ்சப்பை, சுவாரஸ்யமானதா.. பார்க்கலாம்! இயக்குநர் ராகவனுக்கு முதல் வாய்ப்பு. கதை திரைக்கதையும் அவரே என்பதால் இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம். ராஜ்கிரணின் இயல்பான நடிப்பு அசர வைக்கிறது. இந்த மாபெரும் கலைஞனை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது இயக்குநர்கள் கையிலிருக்கிறது. ராஜ்கிரண் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம்!

மஞ்சப்பை பாடல்கள்

Music Director: ஜிப்ரான்

மஞ்சப்பை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மஞ்சப்பை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+