நாங்க ரொம்ப பிசி இயக்குனர் பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, அஸ்வின், ஷாம், யோகி பாபு என தமிழ் சினிமா முக்கிய பிரபலங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் சுந்தர்.சி தனது அவினி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து சன் தொலைக்காட்சியில் நேரடியாக 2020-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிடுகிறார்.
இத்திரைப்படம் கன்னட சினிமாவில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களின் மூலம் மக்களின் கவனத்தை பெற்ற "மாயபஜார்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்...
-
பத்ரிDirector
-
சுந்தர் சிProducer
-
சி சத்யாMusic Director
-
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
-
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
-
நடிகை ஓவியா வெளியிட்ட முத்த போட்டோ.. 'இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்!
-
விஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி? நன்றி சொன்ன விநியோக நிறுவனம்!
-
காரசார ஆரவாரம்.. 'ஆடணும்னு முடிவு பண்ணிட்டா..' வெளியானது சசிகுமாரின் ராஜவம்சம் டிரைலர்!
-
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
-
பில்மிபீட்நாங்க ரொம்ப பிசி திரைப்படம் உலகளவில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் முதல் திரைப்படம் ஆகும்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்