twitter
    Tamil»Movies»Nenjukku Needhi
    நெஞ்சுக்கு நீதி

    நெஞ்சுக்கு நீதி

    U/A | 2 hrs 20 mins | Action
    Release Date : 20 May 2022
    Watch Trailer
    3/5
    Critics Rating
    Audience Review
    நெஞ்சுக்கு நீதி இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, இளவரசு, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் திபு நின்னான் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    சமூக கருத்துக்கள்...
    • அருண் ராஜா காமராஜ்
      அருண் ராஜா காமராஜ்
      Director/Lyricst
    • போனி கபூர்
      போனி கபூர்
      Producer
    • திபு நினான் தாமஸ்
      திபு நினான் தாமஸ்
      Music Director
    • யுக பாரதி
      யுக பாரதி
      Lyricst
    • அனுபவ் சின்ஹா
      Story
    நெஞ்சுக்கு நீதி டிரைலர்
    • நெஞ்சுக்கு நீதி | டிரைலர்
    • நெஞ்சுக்கு நீதி - டீசர்
    • நெஞ்சுக்கு நீதி | மோஷன் போஸ்டர்
    • பில்மிபீட்
      3/5
      அனைவரும் சமம், தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்கிற அடிப்படையான விஷயத்தை தமிழ் ரசிகர்களுக்கு புரியும் படி எடுத்து கூறியதற்கே இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.
    • சினிஉலகம்
      4/5
      மொத்தத்தில் அனைவரும் சமம் என்று கூறி, நீதியை வழங்கியுள்ளது நெஞ்சுக்கு நீதி.
    • தினமலர் - சினிமா
      3/5
      நெஞ்சுக்கு நீதி - கொஞ்சம் குறையுடன் நிறையும்…