X
தமிழ் » திரைப்படங்கள் » ராஜ வம்சம்
ராஜ வம்சம்

ராஜ வம்சம்

Comedy | 26 Nov 2021 | U | 148 Mins
Tamil

2.6 /5 Users

2 /5 Filmibeat

ராஜ வம்சம் கதை

ராஜ வம்சம் இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நிக்கி கல்ராணி முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டி.டி.ராஜா தனது தயாரிப்பு நிருவமான செந்தூர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் இத்திரைப்படத்தினை பற்றி "இது குடும்பப்படமாகவும், தற்போது நாட்டிற்கு தேவையான ஒரு கருத்தும் இப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது" என்று கூறியுள்ளார், இப்படத்தில் ராதா ரவி, விஜய குமார், சதீஷ், தம்பி ராமைய்யா, மனோபாலா, ரமேஷ் கன்னா என பலர் நடித்துள்ளனர். ராஜவம்சம் திரைப்படத்தின் கதை கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் நாயகன் சசிகுமார், ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் 44 பேர் கொண்ட ஒரு மிகப் பெரிய கூட்டு குடும்பத்தின் இளையமகன். கிராமத்தில் இருக்கும் இவரது உறவினர்கள் சென்னையில் வேலை செய்யும் இவருக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கின்றனர். இவரது நிறுவனத்தில் ஒரு மிகப் பெரிய ப்ராஜக்ட் இவருக்கு வழங்கப்படுகிறது, இந்த ப்ராஜக்ட்-யை சசிகுமார், ஒரு கனவு ப்ராஜக்ட் என நினைத்து மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார். கிராமத்தில் உள்ள நாயகனின் உறவினர்கள் இவர்க்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஆனால் மணப்பெண் தனது காதலனுடன் செல்ல, தன் அலுவலகத்தில் பணியாற்றும் நிக்கி கல்ராணியை காதலி என பொய் சொல்லி குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துகிறார், நாயகன். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர், சசிகுமார் குடும்பம். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதை.
Read More

ராஜ வம்சம் நடிகர்கள் & படக்குழுவினர்

ராஜ வம்சம் அணியின் தகவல்

இயக்குனர் கதிர்வேலு
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் டி.டி.ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ராஜ வம்சம் விமர்சகர்களின் விமர்சனம்

சினிஉலகம்
மொத்தத்தில் குடும்ப ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது ராஜவம்சம்
தினமலர் - சினிமா
ராஜ வம்சம் - பெயர் வைத்தால் மட்டும் போதுமா ?
மாலை மலர்
மொத்தத்தில் ‘ராஜவம்சம்’ குடும்பங்களின் கொண்டாட்டம்.

ராஜ வம்சம் ட்ரெய்லர்

Video Thumbnail

ராஜ வம்சம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

ராஜ வம்சம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+