X
முகப்பு » பிரபலங்கள் » ரமேஷ் கண்ணா
ரமேஷ் கண்ணா

ரமேஷ் கண்ணா

Actor
பயோடேட்டா:  ரமேஷ் கண்ணா இந்திய திரையுலக தமிழ் திரைப்பட இயக்குனரும், நகைச்சுவையாளரும், துணை நடிகரும் ஆவார். இவர் நாடக காவலர் ஆர்.எஸ் மனோகர் அவர்களின் நாடகப் பட்டறையில் சிறு வயதிலிருந்தே நடித்துவந்துள்ளார். பின்னர் தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களான காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கோடி ரமேஷ்கிருஷ்ணன், விக்ரமன் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இவர் நடிகராக இயக்குனர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியுள்ளார். பின்னர்  உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன் மற்றும் ஆதவன் போன்ற திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். சென்னையில் பிறந்துள்ள இவர், குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலிருந்தே நாடக பட்டறையில் நடித்து வந்துள்ளார். இவர் 1000-திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவர், துணை இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் இவர் 1988-ம் ஆண்டு டாப் டக்கர் என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் ஒன்றினை நகைச்சுவை நடிகர் விவேக்-யை கொண்டு இயக்கியுள்ளார். பின்னர் 1999-ம் ஆண்டு அஜித் தேவயானி நடித்த தொடரும் என்ற காதல் திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். திரைப்படங்களில் மட்டுமின்றி கேப்டன் தொலைக்காட்சியில் அசத்தல் அரங்கம் என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுத்து வந்துள்ளார்.
மேலும் படிக்க

ரமேஷ் கண்ணா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
சத்யசிவா 10 Jul 2025
விஜய் 01 Jul 2022
கதிர்வேலு 26 Nov 2021
சித்திக் 17 May 2018

ரமேஷ் கண்ணா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ரமேஷ் கண்ணா

பெயர் ரமேஷ் கண்ணா
பிறந்த தேதி 30 Nov 1955
வயது 71
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ரமேஷ் கண்ணா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ரமேஷ் கண்ணா பிரபலம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+