X
D ப்ளாக்

D ப்ளாக்

Drama | Thriller | 01 Jul 2022 | U/A | 136 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

D ப்ளாக் கதை

D ப்ளாக் - யூ டியூப் எருமை சாணி சேனல் புகழ் விஜய் குமார் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தில் அருள்நிதி, அவந்திகா என பலர் நடித்துள்ளனர். திரில்லர் திரைக்கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். டி ப்ளாக் திரைப்படத்தின் கதை ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக என்ட்ரி கொடுக்கிறார் அருள்நிதி. இயக்குநர் விஜய்குமார் அவருக்கு நண்பராக கூடவே காமெடி பண்ணுகிறேன் என தனது படத்திற்கு பெரிய வேகத்தடையாக மாறி உள்ளார்.  அந்த கல்லூரியின் லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கும் சில பெண்கள் மர்மமான முறையில் அவ்வப்போது மர்மான முறையில் இறந்து போகின்றனர். அவர்களை புலி அடிச்சிடுச்சு, சிறுத்தை அடிச்சிடுச்சு என கதை விடுகின்றனர்.  ஆனால், இதற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்கும் இன்வஸ்டிகேடிவ் அதிகாரியாக முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் அருள்நிதி எப்படி மாறுகிறார் என்பதும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா, அவரது அந்த பெரிய மோட்டிவ் என்ன? என்பது தான் இந்த படத்தின் கதை.
Read More

D ப்ளாக் நடிகர்கள் & படக்குழுவினர்

D ப்ளாக் அணியின் தகவல்

இயக்குனர் விஜய்
ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்
தொகுப்பாளர் கணேஷ் சிவா
இசை ரோன் எத்தன் யோஹன்
தயாரிப்பாளர் அரவிந்த் சிங்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

D ப்ளாக் விமர்சகர்களின் விமர்சனம்

மாலை மலர்
மொத்தத்தில் டி பிளாக் திறக்கப்படவில்லை.
தினமலர் - சினிமா
D Block - Black
விகடன் சினிமா
கல்லூரிக்குள் வந்து செல்லும் அமானுஷ்ய மனிதர் என்னும் சுவாரஸ்ய ஒன்லைனை மட்டும் வைத்துக்கொண்டு அதைச் சுற்றி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
பில்மிபீட்
இயக்குநர், டிமான்டி காலனி போல எடுக்க நினைத்து டிமான்டி காலனி யூடியூப் வீடியோ எடுத்தது போலத்தான் உள்ளது.

D ப்ளாக் ட்ரெய்லர்

Video Thumbnail

D ப்ளாக் பாடல்கள்

D ப்ளாக் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

D ப்ளாக்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+