தேன்

  தேன்

  U | Drama
  Release Date : 19 Mar 2021
  Critics Rating
  4.5/5
  Audience Review
  தேன் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்ணதி நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பலவாணன் மற்றும் பிரேமா தயாரிக்க, இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

  தேன் திரைப்படத்தின் கதை

  மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள குறிஞ்சிக்குடி என்னும் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் நாயகன், தருண் குமார். இவர் மலைப் பகுதிகளில் தேன் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். அதே மலைப் பகுதிகளில் மற்றொரு மலைக் கிராமத்தை சேர்ந்த நாயகி அபர்ணதி, தனது உடல்நலக் குன்றிய தந்தைக்கு மலை தேன் தேடி...
  • கணேஷ் விநாயகன்
   Director
  • சனத் பரத்வாஜ்
   Music Director
  • பில்மிபீட்
   0/5
   எதிர்பாராத விதத்தில் நாயகி அபர்ணதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுகிறார். இவரை காப்பாற்ற தருண் நகரத்திற்கு அழைத்து வருகிறார். ஆனால் நகர பகுதிகளில் நாயகி அபர்ணதிக்கு சிகிச்சை அளிக்க அரசாங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.