twitter
    Tamil»Movies»Thalaivi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அறியாத, தெரியாத பல விஷயங்களை இன்றைய தலைமுறைக்கும், நாளைய அரசியல் வரலாற்றை படிப்பவர்களுக்கும் தெரிவிக்கும் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தலைவி திரைப்படம் அமைந்திருக்கிறது.
    • எதிர்ப்புகளை மீறி ஜெயா எம்.ஜே.ஆர். ஜோடியாவது, அம்மு அம்மா ஆவது, எம்.ஜே.ஆரின் இறுதிச் சடங்கில் அவமதிக்கப்படுவது, தன் எதிரியை ஜெயிப்பதுடன், தன்னுடன் இருக்கும் ஆண்களை தன் முன்பு குனிந்து வணங்கச் செய்வது ஆகிய காட்சிகள் படத்திற்கு பக்கபலம்.
    • ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில், வலிகளை கடந்து, தனி ஒரு பெண்ணாய் வெல்வதில் தலைவி தலைநிமிர்கிறாள்.
    • மொத்தத்தில் 'தலைவி'-ஐ தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    • தலைவி - தயக்கத்துடன்...