X
தமிழ் » திரைப்படங்கள் » தி வாரியர்
தி வாரியர்

தி வாரியர்

Action | 14 Jul 2022 | U/A | 165 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

தி வாரியர் கதை

தி வாரியர் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா என தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். தி வாரியர் திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி நேரடியாக 2022 ஜூலை 14ல் திரையரங்குகளில் வெளியாகிறது. அஞ்சான், சண்டைக்கோழி 2 படங்களின் தோல்விக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கும் திரைப்படம். இப்படத்திற்கு திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இத்திரைப்படத்தின் தமிழ் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்துள்ளது. தி வாரியர் படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தி வாரியர் படத்தின் டிரைலர், பாடல்கள் என அணைத்து வீடியோக்கள் தி வாரியர் படத்தின் கதை கதைக்கரு சாதுவான மருத்துவராக இருக்கும் ராம் பொத்தினேனி மதுரை தாதா ஆதியை போலீசாக மாறி எப்படி பந்தாடுகிறார் என்பது தான் தி வாரியர் படத்தின் ஒன் லைன். கதை சென்னையில் இருந்து மதுரைக்கு மருத்துவராக செல்லும் ராம் பொத்தினேனி மதுரையையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கில்லி முத்துப்பாண்டி போன்ற ஆதியிடம் சிக்கி அடிவாங்க, அதன் பின்னர், போலீஸ் ஆனால் தான் பவர் கிடைக்கும் என நினைத்து போலீசாக மாறி அதே ஊருக்கு மீண்டும் வந்து ஆதியை துவம்சம் செய்வதே தி வாரியர் படத்தின் கதை.
Read More

தி வாரியர் நடிகர்கள் & படக்குழுவினர்

தி வாரியர் அணியின் தகவல்

இயக்குனர் லிங்குசாமி
ஒளிப்பதிவாளர் சுஜித் வாஸ்சுதேவ்
தொகுப்பாளர் நவீன் நூலி
இசை தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தி வாரியர் விமர்சகர்களின் விமர்சனம்

தினமலர் - சினிமா
தி வாரியர் - 'சாரி'யர்...
பில்மிபீட்
தி வாரியர் - மயில்சாமி சொல்வது போல இப்படி ஏமாற்றி விட்டாரே லிங்குசாமி என ரசிகர்கள் தியேட்டரிலேயே கத்த ஆரம்பித்து விட்டனர்.

தி வாரியர் ட்ரெய்லர்

Video Thumbnail

தி வாரியர் பாடல்கள்

தி வாரியர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தி வாரியர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+