X
தமிழ் » திரைப்படங்கள் » திருமணம் என்னும் நிக்காஹ்
திருமணம் என்னும் நிக்காஹ்

திருமணம் என்னும் நிக்காஹ்

Comedy | Romance | 24 Jul 2014 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

திருமணம் என்னும் நிக்காஹ் கதை

திருமணம் என்னும் நிக்காஹ்  2014-ம் ஆண்டின் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை புதிய இயக்குனர் அனீஸ் இயக்க ஜெய் மற்றும் நஸ்ரியா நசீம் நடித்துள்ளார்கள். இப்படத்தை தயாரித்துள்ளார் விஸ்வனநாத் ரவிச்சந்திரன்.  கதை ராகவா (ஜெய்) விஷ்ணு பிரியா (நஸ்ரியா நஸீம்) இருவரும் சென்னைலிருந்து  கோவை-க்கு அபு பக்கர் மற்றும் ஆயிஷா என்ற பெயரில் பயணம் செய்கின்றனர். ராகவா இறுதிசமயத்தில் பயண சீட்டு பெற முடியாமல் அபு பக்கர் என்ற பெயரிலும், பிரியா  தன் திட்டப்பணிக்காக தன் தோழி ஆயிஷா என்ற பெயரிலும் பயணித்தனர். இருவரும் சென்னை திரும்பியதும் காதல் வயப்பட்டனர்.  இருவருக்கும் ஒரு காலகட்டத்தில் உண்மை தெரியவருகிறது. அதனால், அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிற்கிறது. இறுதியில் இருவரும் இணைந்தனரா? இல்லையா? என்பதை உணர்ச்சிபூர்வமாக திரையில் காட்சியாக்கப்பட்டுள்ளது.
Read More

திருமணம் என்னும் நிக்காஹ் நடிகர்கள் & படக்குழுவினர்

திருமணம் என்னும் நிக்காஹ் அணியின் தகவல்

இயக்குனர் அனீஸ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

திருமணம் என்னும் நிக்காஹ் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com

திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

திருமணம் என்னும் நிக்காஹ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+