X
தமிழ் » திரைப்படங்கள் » உத்தம வில்லன்
உத்தம வில்லன்

உத்தம வில்லன்

Action | Thriller | 01 May 2015 |
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

உத்தம வில்லன் கதை

உத்தம வில்லன் 2015-ம் ஆண்டு மே 1-ல் வெளியான முப்பரிமான கதை கொண்ட கதைக்களம். இத்திரைப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்க, கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெறேமியா, ஊர்வசி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Read More

உத்தம வில்லன் நடிகர்கள் & படக்குழுவினர்

உத்தம வில்லன் அணியின் தகவல்

இயக்குனர் ரமேஷ் அரவிந்த்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், கமல் ஹாசன், லிங்குசாமி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

உத்தம வில்லன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் பக்குவம் அல்லது தைரியம் எத்தனை கலைஞர்களுக்கு இருக்கிறது.. வெகு அரிதான சிலரால் மட்டும்தான் அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியும். கமல் அப்படி ஒரு அரிதான கலைஞன், படைப்பாளி. உத்தம வில்லன் கமலின் நடிப்பு வாழ்க்கையில் ஒரு சுயபரிசோதனை முயற்சி. இது என் சொந்த வாழ்க்கையின் சில பகுதிகள்தான் என சொல்லிவிட்டுப் படமாக்கும் துணிச்சல் எவருக்கு இருக்கும்! ஷம்தத்தின் ஒளிப்பதிவு பிரமாதம். ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள்தான் கேட்கும்படி உள்ளன. பல காட்சிகளில் பின்னணி இசை இல்லை. ஒலிக்கும் சில காட்சிகளில் பரவாயில்லை எனும் அளவுக்குதான் உள்ளது. 8-ம் நூற்றாண்டுக் காட்சிகளில் இசை அந்த காலகட்டத்துடன் ஒட்டவில்லை.

உத்தம வில்லன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

உத்தம வில்லன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+