X
தமிழ் » திரைப்படங்கள் » யானும் தீயவன்
யானும் தீயவன்

யானும் தீயவன்

Action | 30 Jun 2017 | U/A | 114 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

யானும் தீயவன் கதை

யானும் தீயவன் இயக்குனர் பிரசாந்த் ஜி சேகர் இயக்கத்தில் அஸ்வின் ஜெரோம் , வர்ஷா , ராஜூ சுந்தரம் , பொன்வண்ணன் , விடிவி.கணேஷ் , சந்தானபாரதி ,மதுமிதா, மீரா கிருஷ்ணன் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். கதை  தங்கள் காதலுக்கு பெற்றவர்கள்' பெரிதாக மறுப்பு சொன்னதால் , நண்பர்கள் உதவியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்ட அஸ்வினும் , வர்ஷாவும். ., அதே நட்புஉதவியுடன் நகருக்கு ஒதுக்குப் புறமானஒரு வீட்டில் சில நாட்களுக்கு வசிக்கின்றனர். அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் ., அஸ்வினிடம் ஏற்கனவே ஒரு பிரச்சினையில் அடி உதைப் பட்டு முகத்தில் கோர தழும்பும் வாங்கி .,அஸ்வினைத் தேடி வரும் தாதா ராஜுசுந்தரமும் அவரது ஆட்களும் தலைமறைவு வாழ்க்கை நடத்துவது அஸ்வினுக்குத் தெரியாது .இந்நிலையில் ராஜு சுந்தரம் அந்த வீட்டில் வைத்து தன்னுடன் உல்லாசமாக இருக்க வந்த ஒரு பெண்ணை கொலை செய்ய ., அதை அஸ்வினின் காதல் மனைவி வர்ஷா பார்த்து விட்டு அஸ்வினிடம் கூற , இருவரும் அங்கிருந்து தப்பித்து போகத்தயார் ஆகும் சூழலில்., அங்கு நிற்கும் அஸ்வினின் காரை வைத்து அவரையும் , வர்ஷாவையும் சுற்றி வளைக்கும் ராஜூ சுந்தர மும், அவரது ஆட்களும் அஸ்வின் - வர்ஷா ஜோடியை அலேக்காக த தூக்கி தங்கள் பழைய பகையை தீர்த்துக் கொள்ள சித்ரவதை செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதே மீதிக்கதை.
Read More

யானும் தீயவன் நடிகர்கள் & படக்குழுவினர்

யானும் தீயவன் அணியின் தகவல்

இயக்குனர் பிரசாந்த் ஜி சேகர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அச்சு ராஜாமணி
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

யானும் தீயவன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

யானும் தீயவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+