Celebs»Kaajal Pasupathi
  காஜல் பசுபதி

  காஜல் பசுபதி

  Actress
  Born : 14 Nov 1979
  காஜல் பசுபதி சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.  திரையுலக தொடக்கம் காஜல் பசுபதி தனது திரைப்பயணத்தை சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் ஒரு வீடியோ தொகுப்பாளராக தொடங்கியுள்ளார். அதன் அறிமுகம் கொன்டு பல திரைப்படங்களில் ஒரு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.... ReadMore
  Famous For
  காஜல் பசுபதி சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். 

  திரையுலக தொடக்கம்

  காஜல் பசுபதி தனது திரைப்பயணத்தை சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் ஒரு வீடியோ தொகுப்பாளராக தொடங்கியுள்ளார். அதன் அறிமுகம் கொன்டு பல திரைப்படங்களில் ஒரு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.

  இவர் திரைப்படங்களை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கஸ்தூரி தொடரில் வில்லன்...
  Read More
  காஜல் பசுபதி கருத்துக்கள்