By
Karunanithi Vikraman
| Published: Saturday, May 2, 2026, 18:23 [IST]
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். அவரது பேத்தி தியா. தியாவுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. அதனையடுத்து அவர் கர்ப்பம் ஆனார். சில நாட்களுக்கு முன்பு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆர்த்தி ரவியின் அம்மா சுஜாதா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார். அவை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
விஜயகுமார் பேத்தி தியா வளைகாப்பு.. எல்லோரும் ஆஜராகிருக்காங்களே... ஆர்த்தி ரவியின் அம்மா ஷேரிங்ஸ்.. வேற லெவல் | Aarthi Ravi Attends Diya Vijayakumar’s Baby Shower, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/aarthi-ravi-attends-diya-vijayakumars-baby-shower-photos-go-viral-fb107180.html
நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவுக்கு சமீபத்தில் சென்னையில் வைத்து வளைகாப்பு நடத்தப்பட்டது
2/6
விஜயகுமார் பேத்தி தியா வளைகாப்பு.. எல்லோரும் ஆஜராகிருக்காங்களே... ஆர்த்தி ரவியின் அம்மா ஷேரிங்ஸ்.. வேற லெவல் | Aarthi Ravi Attends Diya Vijayakumar’s Baby Shower, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/aarthi-ravi-attends-diya-vijayakumars-baby-shower-photos-go-viral-fb107180.html#photos-1
அதில் ராதிகா, ஆர்த்தி ரவியின் தாய் சுஜாதா, நடிகை பூர்ணிமா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்
3/6
விஜயகுமார் பேத்தி தியா வளைகாப்பு.. எல்லோரும் ஆஜராகிருக்காங்களே... ஆர்த்தி ரவியின் அம்மா ஷேரிங்ஸ்.. வேற லெவல் | Aarthi Ravi Attends Diya Vijayakumar’s Baby Shower, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/aarthi-ravi-attends-diya-vijayakumars-baby-shower-photos-go-viral-fb107180.html#photos-2
கலந்துகொண்டவர்கள் அனைத்தையும் மறந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்கள்
4/6
விஜயகுமார் பேத்தி தியா வளைகாப்பு.. எல்லோரும் ஆஜராகிருக்காங்களே... ஆர்த்தி ரவியின் அம்மா ஷேரிங்ஸ்.. வேற லெவல் | Aarthi Ravi Attends Diya Vijayakumar’s Baby Shower, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/aarthi-ravi-attends-diya-vijayakumars-baby-shower-photos-go-viral-fb107180.html#photos-3
ஆர்த்தி ரவியும் அதில் கலந்துகொண்டார்
5/6
விஜயகுமார் பேத்தி தியா வளைகாப்பு.. எல்லோரும் ஆஜராகிருக்காங்களே... ஆர்த்தி ரவியின் அம்மா ஷேரிங்ஸ்.. வேற லெவல் | Aarthi Ravi Attends Diya Vijayakumar’s Baby Shower, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/aarthi-ravi-attends-diya-vijayakumars-baby-shower-photos-go-viral-fb107180.html#photos-4
அப்போது எடுத்த புகைப்படங்களை சுஜாதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்
6/6
விஜயகுமார் பேத்தி தியா வளைகாப்பு.. எல்லோரும் ஆஜராகிருக்காங்களே... ஆர்த்தி ரவியின் அம்மா ஷேரிங்ஸ்.. வேற லெவல் | Aarthi Ravi Attends Diya Vijayakumar’s Baby Shower, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/aarthi-ravi-attends-diya-vijayakumars-baby-shower-photos-go-viral-fb107180.html#photos-5
அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன