bredcrumb

தாய் மாமன் கொடுத்த சீர்.. பிரம்மாண்டமாக நடந்த விஜயகுமார் பேத்தி திருமண போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Wednesday, February 21, 2024, 11:13 [IST]

vijayakumar granddaughter, Anitha Vijaykumar,Diya, விஜயகுமார் பேத்தி, அனிதா விஜய்குமார்,தியா

vijayakumar granddaughter diya wedding photos
1/10

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் என மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.தற்போதும் இவர், குணச்சித்திர வேடங்களில், சினிமாவில் மட்டுமல்லாமல், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
vijayakumar granddaughter diya wedding photos
2/10

நடிகர் அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் மகள் தியா திருமணம் மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
vijayakumar granddaughter diya wedding photos
3/10

நடிகர் விஜயகுமாருக்கு 1969ம் ஆண்டு முத்துக்கன்னு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர், நடிகர் விஜயகுமார் 1976-ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார்.விஜயகுமார் முத்துக்கன்னு தம்பதியினருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
vijayakumar granddaughter diya wedding photos
4/10

விஜயகுமார் – மஞ்சுளாவுடன் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்ததால், முதல் மனைவின் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதில் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தி,ஸ்ரீதேவி என மூன்று மகள் உள்ளனர்.
vijayakumar granddaughter diya wedding photos
5/10

விஜயகுமார் மகள்களில் ஒருவரான அனிதா மருத்துவராக இருக்கிறார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, கோகுல் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தியா, ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்
vijayakumar granddaughter diya wedding photos
6/10

தியாவும் அப்பா அம்மாவை போலவே வெளியாட்டில் மருத்துவம் படித்துள்ளார். இதில் தியாவுக்கு தில்லா என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, தியா தில்லா திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
vijayakumar granddaughter diya wedding photos
7/10

பந்தக்கால் நடுவது, கடற்கரையில் மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத், ஹல்தி ஃபங்க்‌ஷன் என கடந்த ஒரு வாரமாக இந்தத் திருமண விழா களைகட்டி இருந்தது
vijayakumar granddaughter diya wedding photos
8/10

கோலாகலமாக நடந்த திருமணத்தில் விஜயகுமாரின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
vijayakumar granddaughter diya wedding photos
9/10

மேலும் இந்த திருமணத்தில் பிரபு,சினேகா,பிரசன்னா, பாக்கியராஜ், மீனா, கேஎஸ் ரவிக்குமார், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். அது மட்டுமில்லாமல் விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த திருமணத்தை கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+