bredcrumb

Sara Arjun: விக்ரம் ரீல் மகளின் மொரட்டு கிளாமர் போட்டோஸ்.. பாலிவுட்டுக்குப் போனதும் பலான போஸ் கொடுக்கறாங்க

By Mohanraj Thangavel
| Published: Saturday, December 13, 2025, 06:33 [IST]

Sara Arjun: நடிகை சாரா அர்ஜுன் தனது கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Actor Vikram Reel Daughter Sara Arjun Shares Her Glamour Photos Which Attracts Youth
1/5

நடிகை சாரா அர்ஜுன், தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். 

Actor Vikram Reel Daughter Sara Arjun Shares Her Glamour Photos Which Attracts Youth
2/5

நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். ரன்வீர் சிங்குடன் இவர் ஜோடியாக நடிக்கிறார் என்றதும் ரசிகர்கள் பலரும் இவர்களின் வயது வித்தியாசத்தைத்தான் தேடிப் பிடித்தனர். 

Actor Vikram Reel Daughter Sara Arjun Shares Her Glamour Photos Which Attracts Youth
3/5

இருவருக்கும் இடையில் 20 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இது குறித்த பேச்சுக்கள் அதிகம் இருந்தது. 

Actor Vikram Reel Daughter Sara Arjun Shares Her Glamour Photos Which Attracts Youth
4/5

இவர் தமிழில் விக்ரமின் தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தார். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதாவது இளம் வயது விக்ரமின் காதலியாக நடித்திருந்தார். 

Actor Vikram Reel Daughter Sara Arjun Shares Her Glamour Photos Which Attracts Youth
5/5

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+