bredcrumb

Aditi Rao Hydari: தேவதை கணக்கா ஜொலிக்கும் அதிதி ராவ்.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..

By Mohanraj Thangavel
| Published: Wednesday, December 10, 2025, 17:09 [IST]

 Aditi Rao Hydari: நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Aditi Rao Hydari
1/6

நடிகை அதிதி ராவ், இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் நடிகை. 

Aditi Rao Hydari
2/6

தனது அட்டகாசமான நடிப்பால் இயக்குநர்களின் நடிகை என்று பெயர் பெற்றவர் இவர். 

Aditi Rao Hydari
3/6

இவரது செம க்யூட்டான பல ரியாக்‌ஷன்கள் ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்துள்ளது. 

Aditi Rao Hydari
4/6

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சித்தார்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

Aditi Rao Hydari
5/6

மாடலிங்கிலும் கலக்கி வருகிறார். 

Aditi Rao Hydari
6/6

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+