bredcrumb

PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Wednesday, February 8, 2023, 22:41 [IST]
PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!
1/13

தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான  அமலாபால், நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்

PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!
2/13

தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார் அமலா பால். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது
PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!
3/13

இதையடுத்து, சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி அதிரடி காட்டினார். மாமனாரை காதல் செய்யும் விவகாரமான கதாபாத்திரம் நடித்திருந்தார்.இந்த ரோல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!
4/13

 2010-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்

PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!
5/13

தமிழில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டானதோடு, இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து .எல்.விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்த அமலா பால், அவர் மீது காதல் வயப்பட்டார்.

PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!
6/13

இதையடுத்து இயக்குனர் .எல்.விஜய்யும், நடிகை அமலாபாலும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்

PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!
7/13

திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் .எல்.விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார் அமலா பால். விவாகரத்துக்கு கிளாமராகவும் நடிக்கத் தொடங்கினார்

PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!
8/13

ரத்ன குமார் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்

PHOTOS : அமலா பாலின் கவர்ச்சி ட்ரீட்.. இளசுகளை உருக வைக்கும் ஹாட் போட்டோஸ்!
9/13

இதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. தற்போது நடிகை அமலா பால் கைவசம் ஆடுஜீவிதம் என்கிற மலையாள படம் உள்ளது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+