By
Mohanraj Thangavel
| Updated: Wednesday, December 3, 2025, 16:04 [IST]
Amy Jackson: நடிகை எமி ஜாக்சன் அண்மையில் நடைபெற்ற, பிரிட்டிஷ் ஃபேஷன் ஷோ 2025இல் தான் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/5
Amy Jackson: இரண்டு குழந்தைகளுக்கு அம்மா.. பிரிட்டிஷ் ஃபேஷன் ஷோவில் களமிறங்கிய எமி ஜாக்ஷனின் போட்டோஸ்! | Actress Amy Jackson Shares The British Fashion Awards 2025 Photos Of Her - Filmibeat Tamil
/photos/actress-amy-jackson-shares-the-british-fashion-awards-2025-photos-of-her-fb104166.html
நடிகை எமி ஜாக்ஷன், தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு இருந்த முன்னணி நடிகைகளில் ஒருவர்.
2/5
Amy Jackson: இரண்டு குழந்தைகளுக்கு அம்மா.. பிரிட்டிஷ் ஃபேஷன் ஷோவில் களமிறங்கிய எமி ஜாக்ஷனின் போட்டோஸ்! | Actress Amy Jackson Shares The British Fashion Awards 2025 Photos Of Her - Filmibeat Tamil
/photos/actress-amy-jackson-shares-the-british-fashion-awards-2025-photos-of-her-fb104166.html#photos-1
இங்கிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வந்தார்.
3/5
Amy Jackson: இரண்டு குழந்தைகளுக்கு அம்மா.. பிரிட்டிஷ் ஃபேஷன் ஷோவில் களமிறங்கிய எமி ஜாக்ஷனின் போட்டோஸ்! | Actress Amy Jackson Shares The British Fashion Awards 2025 Photos Of Her - Filmibeat Tamil
/photos/actress-amy-jackson-shares-the-british-fashion-awards-2025-photos-of-her-fb104166.html#photos-2
ஷங்கரின் இயக்கத்தில் ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்து ஒரு கலக்கு கலக்கினார்.
4/5
Amy Jackson: இரண்டு குழந்தைகளுக்கு அம்மா.. பிரிட்டிஷ் ஃபேஷன் ஷோவில் களமிறங்கிய எமி ஜாக்ஷனின் போட்டோஸ்! | Actress Amy Jackson Shares The British Fashion Awards 2025 Photos Of Her - Filmibeat Tamil
/photos/actress-amy-jackson-shares-the-british-fashion-awards-2025-photos-of-her-fb104166.html#photos-3
திருமணம் அதன் பின்னர் விவாகரத்து, அதன் பின்னர் திருமணம், இரண்டு குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார் என்று பார்த்தால், இப்போது மீண்டும் லைம் லைட்டில் தலையிட்டு வருகிறார்.
5/5
Amy Jackson: இரண்டு குழந்தைகளுக்கு அம்மா.. பிரிட்டிஷ் ஃபேஷன் ஷோவில் களமிறங்கிய எமி ஜாக்ஷனின் போட்டோஸ்! | Actress Amy Jackson Shares The British Fashion Awards 2025 Photos Of Her - Filmibeat Tamil
/photos/actress-amy-jackson-shares-the-british-fashion-awards-2025-photos-of-her-fb104166.html#photos-4
பிரிட்டிஷ் ஃபேஷன் ஷோ 2025இல் அவர் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.