bredcrumb

Divya Ganesan: ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்.. நான் ஆடினே இருப்பேன் என போட்டோஸை இறக்கிய பிக்பாஸ் திவ்யா கணேஷ்

By Mohanraj Thangavel
| Published: Wednesday, May 6, 2026, 10:05 [IST]

நடிகையும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஸ்டைலான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress And Bigg Boss Fame Divya Ganesan Shares Her Recent Photos Which Atrects Mass
1/6

சின்னத்திரை நடிகை திவ்ய பாரதி, பிக் பாஸ் டைட்டிலை வென்ற பின்னர் ஆளே மாறிட்டாங்க பாஸ். 

Actress And Bigg Boss Fame Divya Ganesan Shares Her Recent Photos Which Atrects Mass
2/6

சின்னத்திரையில் இருந்துதான் கெரியதைத் தொடங்கினாலும் அவரது கவனம் இப்போது முழுக்க முழுக்க வெள்ளித்திரை மீதுதான் இருக்கிறதாம். 

Actress And Bigg Boss Fame Divya Ganesan Shares Her Recent Photos Which Atrects Mass
3/6

இவரது வெள்ளித்திரை கனவு நிறைவேற அவரது ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

Actress And Bigg Boss Fame Divya Ganesan Shares Her Recent Photos Which Atrects Mass
4/6

அதேபோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து, தனது ரசிகரக்ளுடன் எப்போதும் டச்சிலேயே இருக்கிறார். 

Actress And Bigg Boss Fame Divya Ganesan Shares Her Recent Photos Which Atrects Mass
5/6

இவரது இந்த புகைப்படங்களைப் பார்த்த பலரும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கென்ன, நான் ஆடினே இருப்பேன் என்று செம்ம புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress And Bigg Boss Fame Divya Ganesan Shares Her Recent Photos Which Atrects Mass
6/6

இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+