bredcrumb

தாலியே தேவை இல்லை.. தாமிரபரணி ‘பானு’வா இது.. வீட்ல என்ன விசேஷம் தெரியுமா?

By Mari S
| Published: Wednesday, April 22, 2026, 12:37 [IST]

தாமிரபரணி படத்தில் நடித்த நடிகை பானு என்கிற முக்தா தனது மகளின் திருச்சபை விசேஷ புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

Actress Muktha daughter photos
1/7

விஷால் நடித்த தாமிரபரணி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை பானு என்கிற முக்தா. 

Actress Muktha daughter photos
2/7

கடந்த 2015ம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். 

Actress Muktha daughter photos
3/7

தனது மகள் கண்மணி கியாராவின் புனித சடங்கு நிகழ்ச்சி தேவஸ்தானத்தில் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Actress Muktha daughter photos
4/7

தாமிரபரணி, அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர், புதுமுகங்கள் தேவை, தேசிங்கு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். 

Actress Muktha daughter photos
5/7

கடைசியாக தமிழில் வாய்மை மற்றும் பாம்பு சட்டை படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்துக் கொண்டு நடிக்காமல் இருந்து வந்தார். 

Actress Muktha daughter photos
6/7

கடந்த 2024ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான குருவி பாப்பா படத்தில் மீண்டும் நடித்தார். அதன் பின்னர் எந்தவொரு படத்திலும் கமிட் ஆகவில்லை. 

Actress Muktha daughter photos
7/7

தனது மகள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோக்களை தற்போது வெளியிட்டு தனது சந்தோஷத்தை பானு வெளிப்படுத்தியுள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+