bredcrumb

முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!

By Jaya Devi
| Published: Sunday, October 2, 2022, 12:07 [IST]
முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
1/11

சீரியல்களில் படு பிஸியாக நடித்து வரும் சாந்தினி தமிழரசன் கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார்.

முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
2/11

புடவையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்துள்ள சாந்தினி, முந்தானையை நழுவ விட்டு கவர்ச்சி புயலாக  மாறியுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெறிக்கும் கமெண்ட்ஸ்களை பாதிவிட்டு வருகின்றனர்.

முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
3/11

இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான 'சித்து +2' படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை சாந்தினி தமிழரசன்.

முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
4/11

இவர், 2009ம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய போது அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற கே.பாக்யராஜ் நடிகை சாந்தினிக்கு தனது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பினை அளித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
5/11

அதை தொடர்ந்து சாந்தினி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்தார்.

முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
6/11

இயக்குனர் வெற்றிமாறன் வசனம் எழுதிய 2013 ஆம் ஆண்டு பிருத்வி ராஜ்குமாரின் 'நான் ராஜாவாக போகிறேன்' படத்தில் நகுல் மற்றும் அவனி மோடியுடன் நடித்திருந்தார்.

முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
7/11

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரும் நடன இயக்குனர் மற்றும் சீரியல் நடிகருமான நந்தாவை மணந்தார்.

முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
8/11

தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் 'ரெட்டை ரோஜா' சீரியலில் பிசியாக நடித்து வருகிறார்.

முந்தானையை நழுவ விட்டு..ஹாட் கவர்ச்சி காட்டிய சாந்தினி தமிழரசன்.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
9/11

சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சாந்தினி அவ்வப்போது படு கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வார்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+