bredcrumb

Disha Patani: திஷா பதானியின் இந்த வார கிளாமர் போட்டோஸ்.. மஞ்ச காட்டு மைனாவாக மின்னுறாங்களே!

By Mohanraj Thangavel
| Updated: Sunday, December 14, 2025, 17:57 [IST]

 Disha Patani : நடிகை திஷா பதானி வாரா வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Disha Patani Glamour Photos in Yellow Colour Out Fit
1/5

நடிகை திஷா பதானி, இந்திய அளவில் அறியப்படும் நடிகை. 

Actress Disha Patani Glamour Photos in Yellow Colour Out Fit
2/5

கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். 

Actress Disha Patani Glamour Photos in Yellow Colour Out Fit
3/5

வாரா வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக தனது கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். 

Actress Disha Patani Glamour Photos in Yellow Colour Out Fit
4/5

அந்த வகையில் இந்த வாரம் அவர் மஞ்சள் நிற உடை அணிந்து பகிர்ந்துள்ள கிளாமர் புகைப்படங்களும் அதன் போஸ்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Actress Disha Patani Glamour Photos in Yellow Colour Out Fit
5/5

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 6கோடியே 65 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+