By
Mohanraj Thangavel
| Published: Thursday, January 16, 2025, 10:20 [IST]
Gayathri Rema: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கக் கூடியவர் காயத்ரி ரெமா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
1/8
Gayathri Rema: ஜன்னலைத் திறக்காமலே காத்து வாங்கும் காயத்ரி ரெமா.. என்னமா இருக்காங்கனு ஜொள்ளு விடும் ரசிகர்கள்! | Actress Gayathri Rema Shares Her Recent Stunning Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-gayathri-rema-shares-her-recent-stunning-photos-on-instagram-fb99861.html
நடிகை காயத்ரி ரெமா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
2/8
Gayathri Rema: ஜன்னலைத் திறக்காமலே காத்து வாங்கும் காயத்ரி ரெமா.. என்னமா இருக்காங்கனு ஜொள்ளு விடும் ரசிகர்கள்! | Actress Gayathri Rema Shares Her Recent Stunning Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-gayathri-rema-shares-her-recent-stunning-photos-on-instagram-fb99861.html#photos-1
இவர் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/8
Gayathri Rema: ஜன்னலைத் திறக்காமலே காத்து வாங்கும் காயத்ரி ரெமா.. என்னமா இருக்காங்கனு ஜொள்ளு விடும் ரசிகர்கள்! | Actress Gayathri Rema Shares Her Recent Stunning Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-gayathri-rema-shares-her-recent-stunning-photos-on-instagram-fb99861.html#photos-2
ஜீ தமிழ் தொலைக்காட்ட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தினைப் பெற்றார்.
4/8
Gayathri Rema: ஜன்னலைத் திறக்காமலே காத்து வாங்கும் காயத்ரி ரெமா.. என்னமா இருக்காங்கனு ஜொள்ளு விடும் ரசிகர்கள்! | Actress Gayathri Rema Shares Her Recent Stunning Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-gayathri-rema-shares-her-recent-stunning-photos-on-instagram-fb99861.html#photos-3
காயத்ரி ரெமா குறும்படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழ் சினிமாவிற்குள் நடிகையாக எண்ட்ரி ஆனவர்.
5/8
Gayathri Rema: ஜன்னலைத் திறக்காமலே காத்து வாங்கும் காயத்ரி ரெமா.. என்னமா இருக்காங்கனு ஜொள்ளு விடும் ரசிகர்கள்! | Actress Gayathri Rema Shares Her Recent Stunning Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-gayathri-rema-shares-her-recent-stunning-photos-on-instagram-fb99861.html#photos-4
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது, பிக் பாஸ் பாலாவுடன் இணைந்து நடித்த வா வரலாம் வா படம் தான்.
6/8
Gayathri Rema: ஜன்னலைத் திறக்காமலே காத்து வாங்கும் காயத்ரி ரெமா.. என்னமா இருக்காங்கனு ஜொள்ளு விடும் ரசிகர்கள்! | Actress Gayathri Rema Shares Her Recent Stunning Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-gayathri-rema-shares-her-recent-stunning-photos-on-instagram-fb99861.html#photos-5
நடிகை த்ரிஷாவின் மோகினி படத்தில் நடித்துள்ளார், அதேபோல் பேய் இருக்க பயமேன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
7/8
Gayathri Rema: ஜன்னலைத் திறக்காமலே காத்து வாங்கும் காயத்ரி ரெமா.. என்னமா இருக்காங்கனு ஜொள்ளு விடும் ரசிகர்கள்! | Actress Gayathri Rema Shares Her Recent Stunning Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-gayathri-rema-shares-her-recent-stunning-photos-on-instagram-fb99861.html#photos-6
காயத்ரி ரெமா தமிழ் சினிமாவில் தனக்கான நல்ல படத்திற்காவும் பிரமாண்டமான வெற்றிக்காகவும் காத்துக் கொண்டு உள்ளார்.
8/8
Gayathri Rema: ஜன்னலைத் திறக்காமலே காத்து வாங்கும் காயத்ரி ரெமா.. என்னமா இருக்காங்கனு ஜொள்ளு விடும் ரசிகர்கள்! | Actress Gayathri Rema Shares Her Recent Stunning Photos On Instagram - Filmibeat Tamil
/photos/actress-gayathri-rema-shares-her-recent-stunning-photos-on-instagram-fb99861.html#photos-7
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடருகின்றனர். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.