twitter
    bredcrumb

    அழகில் சொக்க வைக்கும் கல்யாணி பிரியதர்ஷன்... அழகிய ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Thursday, August 19, 2021, 09:06 [IST]
    புடவையில் தேவதை போல் அழகில் அசத்தும் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ள ரசிகர்களை மயங்க வைத்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.
    அழகில் சொக்க வைக்கும் கல்யாணி பிரியதர்ஷன்... அழகிய ஃபோட்டோஸ்
    1/5
    பிரபல டைரக்டர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன், மலையாளம்,  தெலுங்கு மொழிகளைத் தொடர்ந்து தமிழிலும் முன்னணி நடிகையாகி விட்டார்.
    அழகில் சொக்க வைக்கும் கல்யாணி பிரியதர்ஷன்... அழகிய ஃபோட்டோஸ்
    2/5
    சுகாசினி இயக்கிய புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி இருந்தாலும், சிம்பு உடன் மாநாடு படத்தின் நடித்த பிறகே மிகவும் பிரபலமாகி உள்ளார்.
    அழகில் சொக்க வைக்கும் கல்யாணி பிரியதர்ஷன்... அழகிய ஃபோட்டோஸ்
    3/5
    மாநாடு படம் ரிலீசாவதற்கு முன்பே தனது க்யூட்டான, அழகிய கன்னக்குழி சிரிப்பால் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து விட்டார் கல்யாணி.
    அழகில் சொக்க வைக்கும் கல்யாணி பிரியதர்ஷன்... அழகிய ஃபோட்டோஸ்
    4/5
    நடிக்க வருவதற்கு முன்பே ஹிருத்திக் ரோஷன் நடித்த கிரிஷ் 3, விக்ரம் நடித்த இருமுகன் ஆகிய படங்களில் ப்ரொடக்ஷன் டிசைன் உதவியாளராக பணியாற்றி சினிமா உலகிற்கு வந்தவர் தான் கல்யாணி.
    அழகில் சொக்க வைக்கும் கல்யாணி பிரியதர்ஷன்... அழகிய ஃபோட்டோஸ்
    5/5
    சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போய் படித்தது என்னவோ ஆர்க்டெக்சர் டிசைனிங். ஆனால் தற்போது அழகில் தென்னிந்திய ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் கல்யாணி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X