By
Deepa S
| Published: Friday, April 14, 2023, 16:26 [IST]
1/14
அழகிய பூந்தளிர்.. கல்யாணி பிரியதர்ஷனை வர்ணிக்கும் ரசிகர்கள்! | Actress Kalyani Priyadharshan's New Photoshoot Pictures In Saree - Filmibeat Tamil
/photos/actress-kalyani-priyadharshan-s-new-photoshoot-pictures-in-saree-fb88440.html
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அழகான புடவையில் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2/14
அழகிய பூந்தளிர்.. கல்யாணி பிரியதர்ஷனை வர்ணிக்கும் ரசிகர்கள்! | Actress Kalyani Priyadharshan's New Photoshoot Pictures In Saree - Filmibeat Tamil
/photos/actress-kalyani-priyadharshan-s-new-photoshoot-pictures-in-saree-fb88440.html#photos-1
மாநாடு படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் கல்யாணி பிரியதர்ஷன்.
3/14
அழகிய பூந்தளிர்.. கல்யாணி பிரியதர்ஷனை வர்ணிக்கும் ரசிகர்கள்! | Actress Kalyani Priyadharshan's New Photoshoot Pictures In Saree - Filmibeat Tamil
/photos/actress-kalyani-priyadharshan-s-new-photoshoot-pictures-in-saree-fb88440.html#photos-2
தமிழில் முதல் படத்திலேயே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கல்யாணிக்கு கிடைத்தது.
4/14
அழகிய பூந்தளிர்.. கல்யாணி பிரியதர்ஷனை வர்ணிக்கும் ரசிகர்கள்! | Actress Kalyani Priyadharshan's New Photoshoot Pictures In Saree - Filmibeat Tamil
/photos/actress-kalyani-priyadharshan-s-new-photoshoot-pictures-in-saree-fb88440.html#photos-3
மாநாடு படம் மிகச்சிறந்த வெற்றியை பெற்ற நிலையில், கல்யாணிக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.
5/14
அழகிய பூந்தளிர்.. கல்யாணி பிரியதர்ஷனை வர்ணிக்கும் ரசிகர்கள்! | Actress Kalyani Priyadharshan's New Photoshoot Pictures In Saree - Filmibeat Tamil
/photos/actress-kalyani-priyadharshan-s-new-photoshoot-pictures-in-saree-fb88440.html#photos-4
இயக்குநர் பிரியதர்ஷன் -லிசி தம்பதியின் மகளான கல்யாணி அதிகமான மலையாளப்படங்களில் நடித்து வருகிறார்.
6/14
அழகிய பூந்தளிர்.. கல்யாணி பிரியதர்ஷனை வர்ணிக்கும் ரசிகர்கள்! | Actress Kalyani Priyadharshan's New Photoshoot Pictures In Saree - Filmibeat Tamil
/photos/actress-kalyani-priyadharshan-s-new-photoshoot-pictures-in-saree-fb88440.html#photos-5
கடந்த 2017ம் ஆண்டில் ஹலோ படத்தில் அகில் அக்கினேனியுடன் நடித்து தன்னுடைய திரைப்பயணத்தை துவக்கினார் கல்யாணி பிரியதர்ஷன்.
7/14
அழகிய பூந்தளிர்.. கல்யாணி பிரியதர்ஷனை வர்ணிக்கும் ரசிகர்கள்! | Actress Kalyani Priyadharshan's New Photoshoot Pictures In Saree - Filmibeat Tamil
/photos/actress-kalyani-priyadharshan-s-new-photoshoot-pictures-in-saree-fb88440.html#photos-6
நாகார்ஜுனா தயாரித்திருந்த இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது.
8/14
அழகிய பூந்தளிர்.. கல்யாணி பிரியதர்ஷனை வர்ணிக்கும் ரசிகர்கள்! | Actress Kalyani Priyadharshan's New Photoshoot Pictures In Saree - Filmibeat Tamil
/photos/actress-kalyani-priyadharshan-s-new-photoshoot-pictures-in-saree-fb88440.html#photos-7
கல்யாணியின் தந்தை பிரியதர்ஷனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த விக்ரம் குமார் ஹலோ படத்தை இயக்கியிருந்தார்.
9/14
அழகிய பூந்தளிர்.. கல்யாணி பிரியதர்ஷனை வர்ணிக்கும் ரசிகர்கள்! | Actress Kalyani Priyadharshan's New Photoshoot Pictures In Saree - Filmibeat Tamil
/photos/actress-kalyani-priyadharshan-s-new-photoshoot-pictures-in-saree-fb88440.html#photos-8
இவர் நியூயார்க்கில் பார்சன்ஸ் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூரியில் சேர்ந்து கட்டிடக் கலைக்கான டிகிரியை முடித்துள்ளார்.