By
Jaya Devi
| Published: Friday, October 24, 2025, 21:47 [IST]
Actress Kiran glamour photos treinding on social media
1/7
Kiran: மேடம் உங்களுக்கு 44 வயது.. 5 வயது கிடையாது? கிரணின் ஹாட் போட்டோஸ்! | Actress Kiran Glamour Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-kiran-glamour-photos-treinding-on-social-media-fb103762.html
தமிழில் அன்பே சிவம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும், பிரசாந்துடன் வின்னர் படத்திலும், அஜித்துடன் வில்லன் படம் என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். இவர் தமிழில் படம் மட்டுமல்ல சில இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
2/7
Kiran: மேடம் உங்களுக்கு 44 வயது.. 5 வயது கிடையாது? கிரணின் ஹாட் போட்டோஸ்! | Actress Kiran Glamour Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-kiran-glamour-photos-treinding-on-social-media-fb103762.html#photos-1
2000 காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கிரண் ரத்தோர். கமல்ஹாசன், விக்ரம், அஜித் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்
3/7
Kiran: மேடம் உங்களுக்கு 44 வயது.. 5 வயது கிடையாது? கிரணின் ஹாட் போட்டோஸ்! | Actress Kiran Glamour Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-kiran-glamour-photos-treinding-on-social-media-fb103762.html#photos-2
நடிகை கிரண், யாதீன் என்கிற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, நடிகர் சியான் நடித்த ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
4/7
Kiran: மேடம் உங்களுக்கு 44 வயது.. 5 வயது கிடையாது? கிரணின் ஹாட் போட்டோஸ்! | Actress Kiran Glamour Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-kiran-glamour-photos-treinding-on-social-media-fb103762.html#photos-3
‘நியூ‘ படத்தில் எஸ்.ஜேசூர்யாவுடன் பல விவகாரமான காட்சியில் நடித்தார். அந்த படத்திற்கு பின் மொத்தமாக காணாமல் போனார்.
5/7
Kiran: மேடம் உங்களுக்கு 44 வயது.. 5 வயது கிடையாது? கிரணின் ஹாட் போட்டோஸ்! | Actress Kiran Glamour Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-kiran-glamour-photos-treinding-on-social-media-fb103762.html#photos-4
அண்மையில் கிரண், வனிதா விஜயகுமார் இயக்கிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில், ஒரே ஒரு ஆட்டம் பாடலு ஆட்டம் போட்டு இருந்தார்.
6/7
Kiran: மேடம் உங்களுக்கு 44 வயது.. 5 வயது கிடையாது? கிரணின் ஹாட் போட்டோஸ்! | Actress Kiran Glamour Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-kiran-glamour-photos-treinding-on-social-media-fb103762.html#photos-5
கிரணுக்கு பெரிதாக பட வாய்ப்பும், வருமானமும் இல்லாததால், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோவை வெளியிட்டு வருகிறார்.
7/7
Kiran: மேடம் உங்களுக்கு 44 வயது.. 5 வயது கிடையாது? கிரணின் ஹாட் போட்டோஸ்! | Actress Kiran Glamour Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-kiran-glamour-photos-treinding-on-social-media-fb103762.html#photos-6
கிரணின் கவர்ச்சி போட்டோவை பார்க்கும் இணையவாசிகள் மேடம், உங்களுக்கு வயசு 44 ஆகுது. ஆனால் 4 வயசு குழந்தை போல டிரஸ் போட்டு இருக்கீங்க என அவரை பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.