bredcrumb

ஸ்லிம் லுக்கில் குஷ்பு... லேட்டஸ்ட் போட்டோ...எப்படி இருக்காங்கனு பாருங்க!

By Jaya Devi
| Published: Thursday, January 20, 2022, 17:23 [IST]
ஸ்லிம் லுக்கில் குஷ்பு... லேட்டஸ்ட் போட்டோ...எப்படி இருக்காங்கனு பாருங்க!
1/7

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு

ஸ்லிம் லுக்கில் குஷ்பு... லேட்டஸ்ட் போட்டோ...எப்படி இருக்காங்கனு பாருங்க!
2/7

வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஸ்லிம் லுக்கில் குஷ்பு... லேட்டஸ்ட் போட்டோ...எப்படி இருக்காங்கனு பாருங்க!
3/7

தமிழ்நாட்டில் ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்

ஸ்லிம் லுக்கில் குஷ்பு... லேட்டஸ்ட் போட்டோ...எப்படி இருக்காங்கனு பாருங்க!
4/7

தமிழ்,கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்லிம் லுக்கில் குஷ்பு... லேட்டஸ்ட் போட்டோ...எப்படி இருக்காங்கனு பாருங்க!
5/7

ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கியவர் நடிகை குஷ்பூ.

ஸ்லிம் லுக்கில் குஷ்பு... லேட்டஸ்ட் போட்டோ...எப்படி இருக்காங்கனு பாருங்க!
6/7

ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்,

ஸ்லிம் லுக்கில் குஷ்பு... லேட்டஸ்ட் போட்டோ...எப்படி இருக்காங்கனு பாருங்க!
7/7

குண்டு  குண்டுனு இருந்த குஷ்பூ சமீபகாலமாக சிக்குனு  உடலை பெற்று இளம் நடிகைகளைப்போல  விதவிதமான போட்டோஷூட்  நடத்தி வருகிறார்.

X