By
Mohanraj Thangavel
| Published: Wednesday, February 18, 2026, 21:45 [IST]
Malavika Mohanan: நடிகை மாளவிகா மோகனன் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
1/6
Malavika Mohanan: ஸ்டைலிஷ் ராணி மாளவிகா மோகனன்.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Actress Malavika Mohanan’s New Photoshoot Is Breaking The Internet – See The Stunning Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanans-new-photoshoot-is-breaking-the-internet-see-the-stunning-pics-fb105474.html
மாளவிகா ஒரு நட்சத்திரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கே.யு. மோகனன் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளர். இவர் 'லக்கான்', 'ரயீஸ்', 'அந்தாதூன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2/6
Malavika Mohanan: ஸ்டைலிஷ் ராணி மாளவிகா மோகனன்.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Actress Malavika Mohanan’s New Photoshoot Is Breaking The Internet – See The Stunning Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanans-new-photoshoot-is-breaking-the-internet-see-the-stunning-pics-fb105474.html#photos-1
இவர் 2013-ல் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
3/6
Malavika Mohanan: ஸ்டைலிஷ் ராணி மாளவிகா மோகனன்.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Actress Malavika Mohanan’s New Photoshoot Is Breaking The Internet – See The Stunning Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanans-new-photoshoot-is-breaking-the-internet-see-the-stunning-pics-fb105474.html#photos-2
மாளவிகா மும்பையில் வளர்ந்தவர். அங்குள்ள வில்சன் கல்லூரியில் 'மாஸ் மீடியா' (Mass Media) பட்டம் பெற்றார். இவருக்கு நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை (Photography) மீது அதீத ஆர்வம் உண்டு.
4/6
Malavika Mohanan: ஸ்டைலிஷ் ராணி மாளவிகா மோகனன்.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Actress Malavika Mohanan’s New Photoshoot Is Breaking The Internet – See The Stunning Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanans-new-photoshoot-is-breaking-the-internet-see-the-stunning-pics-fb105474.html#photos-3
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் (மாஸ்டர்), தனுஷ் (மாறன்), விக்ரம் (தங்கலான்) என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
5/6
Malavika Mohanan: ஸ்டைலிஷ் ராணி மாளவிகா மோகனன்.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Actress Malavika Mohanan’s New Photoshoot Is Breaking The Internet – See The Stunning Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanans-new-photoshoot-is-breaking-the-internet-see-the-stunning-pics-fb105474.html#photos-4
தென்னிந்திய நடிகைகளில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். இவரது ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் எப்போதுமே இணையத்தில் வைரலாகும்.
6/6
Malavika Mohanan: ஸ்டைலிஷ் ராணி மாளவிகா மோகனன்.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Actress Malavika Mohanan’s New Photoshoot Is Breaking The Internet – See The Stunning Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-mohanans-new-photoshoot-is-breaking-the-internet-see-the-stunning-pics-fb105474.html#photos-5
அண்மையில் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் பாக்கெட் நாவல் படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.