By
Mari S
| Published: Tuesday, April 28, 2026, 14:25 [IST]
நடிகை மாளவிகா பீச்சில் எடுத்த சன் செட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
1/11
என்ன ஒரு அழகான சன் செட்.. மஞ்சள் உடையில் மாளவிகா.. நச் போஸ்ட்! | Actress Malavika Shares Beautiful Sunset Photos - Filmibeat Tamil
/photos/actress-malavika-shares-beautiful-sunset-photos-fb107084.html
நீண்ட நாள் கழித்து எல்ஐகே படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த மாளவிகா தற்போது சன் செட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
2/11
என்ன ஒரு அழகான சன் செட்.. மஞ்சள் உடையில் மாளவிகா.. நச் போஸ்ட்! | Actress Malavika Shares Beautiful Sunset Photos - Filmibeat Tamil
/photos/actress-malavika-shares-beautiful-sunset-photos-fb107084.html#photos-1
நடிகை ரீமா சென் உடன் சமீபத்தில் மாளவிகா எடுத்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவங்களாம் ஏன் நடிக்காம போயிட்டாங்க என கேட்டு வருகின்றனர்.
3/11
என்ன ஒரு அழகான சன் செட்.. மஞ்சள் உடையில் மாளவிகா.. நச் போஸ்ட்! | Actress Malavika Shares Beautiful Sunset Photos - Filmibeat Tamil
/photos/actress-malavika-shares-beautiful-sunset-photos-fb107084.html#photos-2
மாளவிகா தொடர்ந்து யோகாவில் அதிக ஈடுபாடு வைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் பீச்சில் தலைகீழாக சிரசாசனம் செய்தார்.
4/11
என்ன ஒரு அழகான சன் செட்.. மஞ்சள் உடையில் மாளவிகா.. நச் போஸ்ட்! | Actress Malavika Shares Beautiful Sunset Photos - Filmibeat Tamil
/photos/actress-malavika-shares-beautiful-sunset-photos-fb107084.html#photos-3
இது ஒரு பொன்மாலைப் பொழுது என பாடும் அளவுக்கு அழகான போட்டோக்களை மாளவிகா ஷேர் செய்துள்ளார்.
5/11
என்ன ஒரு அழகான சன் செட்.. மஞ்சள் உடையில் மாளவிகா.. நச் போஸ்ட்! | Actress Malavika Shares Beautiful Sunset Photos - Filmibeat Tamil
/photos/actress-malavika-shares-beautiful-sunset-photos-fb107084.html#photos-4
நடிகைகள் மீனா, சங்கவி உள்ளிட்டோருடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.
6/11
என்ன ஒரு அழகான சன் செட்.. மஞ்சள் உடையில் மாளவிகா.. நச் போஸ்ட்! | Actress Malavika Shares Beautiful Sunset Photos - Filmibeat Tamil
/photos/actress-malavika-shares-beautiful-sunset-photos-fb107084.html#photos-5
சூரிய அஸ்தமனத்தை அழகாக மஞ்சள் உடையை அணிந்துக் கொண்டு மாளவிகா ரசித்த காட்சிகளை ஷேர் செய்துள்ளார்.
7/11
என்ன ஒரு அழகான சன் செட்.. மஞ்சள் உடையில் மாளவிகா.. நச் போஸ்ட்! | Actress Malavika Shares Beautiful Sunset Photos - Filmibeat Tamil
/photos/actress-malavika-shares-beautiful-sunset-photos-fb107084.html#photos-6
ஜெய்யை தொடர்ந்து இவரும் அரசியல் போஸ்ட் போட்டுள்ளாரா? என விஜய் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
8/11
என்ன ஒரு அழகான சன் செட்.. மஞ்சள் உடையில் மாளவிகா.. நச் போஸ்ட்! | Actress Malavika Shares Beautiful Sunset Photos - Filmibeat Tamil
/photos/actress-malavika-shares-beautiful-sunset-photos-fb107084.html#photos-7
நடிகை மாளவிகாவுக்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி கம்பேக்காக இருக்கும் என பார்த்தால் பெரிதாக கை கொடுக்கவில்லை.
9/11
என்ன ஒரு அழகான சன் செட்.. மஞ்சள் உடையில் மாளவிகா.. நச் போஸ்ட்! | Actress Malavika Shares Beautiful Sunset Photos - Filmibeat Tamil
/photos/actress-malavika-shares-beautiful-sunset-photos-fb107084.html#photos-8
மாளவிகா தொடர்ந்து பல படங்களில் மீண்டும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.