bredcrumb

வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!

By Jaya Devi
| Published: Friday, March 25, 2022, 19:06 [IST]
வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!
1/10

நடிகை பார்வதி திருவோத்து
வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!
2/10

கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தார் பார்வதி திருவோத்து

வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!
3/10

இவர் மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்

வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!
4/10

மலையாளத்தில் 2006ம் ஆண்டு வெளியான அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!
5/10

அதைத்தொடர்ந்து  பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை  கொடுத்தார்.

வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!
6/10

பூ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.

வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!
7/10

தனுஷூட்ன் ஜோடி  போட்டு மரியான் திரைப்படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!
8/10

'நவரசா' ஆந்தாலஜியில்  இன்மைஎன்ற பகுதியில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடிகை பார்வதி திருவோத்து  நடித்திருந்தார்.

வாவ்... அட்டகாசமான லுக்... வைரலாகும் புகைப்படம்!
9/10

வைரஸ் , ஆணும் பெண்ணும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என இன்னும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

X