By
Mohanraj Thangavel
| Published: Saturday, October 19, 2024, 19:05 [IST]
நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் கவனிக்கத்தகுந்த நடிகையாக இருக்கின்றார். அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பிளாக் அன்ட் வொய்ட் புகைப்படங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
1/7
Poonam Bajwa: மொத்தமும் கிளாமர்.. பிளாக் அன்ட் வொய்ட்டிலேயே ரசிகர்களை கிரங்கடிக்கும் பூனம் பாஜ்வா! | Actress Poonam Bajwa Recent Black And White Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-poonam-bajwa-recent-black-and-white-stunning-photos-fb96998.html
2005ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான மொடட்டி சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. தனது அறிமுகப்படத்திலேயா பலரது கவனத்தினை ஈர்த்தார்.
2/7
Poonam Bajwa: மொத்தமும் கிளாமர்.. பிளாக் அன்ட் வொய்ட்டிலேயே ரசிகர்களை கிரங்கடிக்கும் பூனம் பாஜ்வா! | Actress Poonam Bajwa Recent Black And White Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-poonam-bajwa-recent-black-and-white-stunning-photos-fb96998.html#photos-1
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து கலக்கி வருகிறார். இயக்குநர் சுந்தர் சி படங்களில் அதிகம் நடித்துள்ளார்.
3/7
Poonam Bajwa: மொத்தமும் கிளாமர்.. பிளாக் அன்ட் வொய்ட்டிலேயே ரசிகர்களை கிரங்கடிக்கும் பூனம் பாஜ்வா! | Actress Poonam Bajwa Recent Black And White Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-poonam-bajwa-recent-black-and-white-stunning-photos-fb96998.html#photos-2
2008ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா. பரத்துடன் இவர் நடித்த முதல்படமே வெற்றி பெற்றது. இப்படத்தில் இவர் சிம்ரனுக்கு தங்கையாக நடித்து தமிழ் ஆடியன்ஸின் கவனத்தை பெருமளவு ஈர்த்தர்.
4/7
Poonam Bajwa: மொத்தமும் கிளாமர்.. பிளாக் அன்ட் வொய்ட்டிலேயே ரசிகர்களை கிரங்கடிக்கும் பூனம் பாஜ்வா! | Actress Poonam Bajwa Recent Black And White Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-poonam-bajwa-recent-black-and-white-stunning-photos-fb96998.html#photos-3
நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கச்சேரி ஆரம்பம் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்து பூனம் பஜ்வாய்க்கு நல்ல எதிர்காலத்தி கொடுத்தது. இந்தப் படத்தில் அட்டகாசமாக நடனமாடி அசத்தியிருந்தார்.
5/7
Poonam Bajwa: மொத்தமும் கிளாமர்.. பிளாக் அன்ட் வொய்ட்டிலேயே ரசிகர்களை கிரங்கடிக்கும் பூனம் பாஜ்வா! | Actress Poonam Bajwa Recent Black And White Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-poonam-bajwa-recent-black-and-white-stunning-photos-fb96998.html#photos-4
துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களும் வசூலில் ஹிட் அடித்தது.
6/7
Poonam Bajwa: மொத்தமும் கிளாமர்.. பிளாக் அன்ட் வொய்ட்டிலேயே ரசிகர்களை கிரங்கடிக்கும் பூனம் பாஜ்வா! | Actress Poonam Bajwa Recent Black And White Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-poonam-bajwa-recent-black-and-white-stunning-photos-fb96998.html#photos-5
அரண்மனை மற்றும் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு அதிகமாக இல்லாததால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
7/7
Poonam Bajwa: மொத்தமும் கிளாமர்.. பிளாக் அன்ட் வொய்ட்டிலேயே ரசிகர்களை கிரங்கடிக்கும் பூனம் பாஜ்வா! | Actress Poonam Bajwa Recent Black And White Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-poonam-bajwa-recent-black-and-white-stunning-photos-fb96998.html#photos-6
இன்ஸ்டாகிராமில் க்யூட் மற்றும் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வரும் நடிகை பூனம் பஜ்வாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 4 மில்லியன் ரசிகர்கள் உள்ளார். தற்போது பிளாக் அன்ட் வொய்ட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.