bredcrumb

With Love மோனிஷா என்னங்க மலையெல்லாம் அசால்ட்டா ஏறுறாரு.. அழகு அனஸ்வரா!

By Mari S
| Published: Saturday, March 14, 2026, 16:35 [IST]

வித் லவ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறியுள்ள அனஸ்வரா ராஜன் தனது விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Anaswara Rajan mountain climbing photos
1/8

அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக ‘வித் லவ்’ படத்தில் நடித்த மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் மலையேறும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

Anaswara Rajan mountain climbing photos
2/8

மலையாளத்தில் இளம் நடிகையாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள அனஸ்வரா ராஜன் தற்போது கோலிவுட் நடிகையாகவும் மாறியுள்ளார். 

Anaswara Rajan mountain climbing photos
3/8

வித் லவ்  திரைப்படம் அவருக்கு 40 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி தந்த நிலையில், தொடர்ந்து தமிழில் இவரை பலரும் கமிட் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். 

Anaswara Rajan mountain climbing photos
4/8

செம ஜாலியான பொண்ணான அனஸ்வரா ராஜன் தனது ஹாலிடேவை தற்போது தீவு ஒன்றில் கயாகிங் செய்வது, மலை ஏறுவது, சொகுசு படகு சவாரி என கொண்டாடி வருகிறார். 

Anaswara Rajan mountain climbing photos
5/8

வித் லவ் படத்தில் மோனிஷாவாக நடித்து இளைஞர்களை கவர்ந்த அனஸ்வரா ராஜனுக்கு ஏகப்பட்ட கோலிவுட் ரசிகர்கள் ஃபாலோயர்களாக மாறி வருகின்றனர். 

Anaswara Rajan mountain climbing photos
6/8

சுமார் 2.5 மில்லியன் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். 

Anaswara Rajan mountain climbing photos
7/8

அனஸ்வரா ராஜனின் அடுத்த தமிழ் பட அறிவிப்புக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Anaswara Rajan mountain climbing photos
8/8

அழகான அனஸ்வரா ராஜனின் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+