By
Mohanraj Thangavel
| Published: Friday, February 6, 2026, 18:42 [IST]
நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் அவர் குறித்த பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.
1/5
தொடர்ந்து தனிமை.. ஞானி நிலைக்கு போகாமல் விடமாட்டாங்க போல.. ரச்சிதா மகாலட்சுமியின் ரீசெண்ட் போட்டோஸ் | Actress Rachitha Mahalakshmi Self Love And Alone Trip Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-self-love-and-alone-trip-photos-which-attracts-fans-fb105130.html
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்தவர்.
2/5
தொடர்ந்து தனிமை.. ஞானி நிலைக்கு போகாமல் விடமாட்டாங்க போல.. ரச்சிதா மகாலட்சுமியின் ரீசெண்ட் போட்டோஸ் | Actress Rachitha Mahalakshmi Self Love And Alone Trip Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-self-love-and-alone-trip-photos-which-attracts-fans-fb105130.html#photos-1
இவரது தொழில் வாழ்க்கை தொடங்கி தனிப்பட்ட வாழ்க்கை வரை ரசிகர்கள் ஆர்வமாக தெரிந்து வருகிறார்கள்.
3/5
தொடர்ந்து தனிமை.. ஞானி நிலைக்கு போகாமல் விடமாட்டாங்க போல.. ரச்சிதா மகாலட்சுமியின் ரீசெண்ட் போட்டோஸ் | Actress Rachitha Mahalakshmi Self Love And Alone Trip Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-self-love-and-alone-trip-photos-which-attracts-fans-fb105130.html#photos-2
இவர் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில மாற்றங்களுக்குப் பின்னர், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கிறார்.
4/5
தொடர்ந்து தனிமை.. ஞானி நிலைக்கு போகாமல் விடமாட்டாங்க போல.. ரச்சிதா மகாலட்சுமியின் ரீசெண்ட் போட்டோஸ் | Actress Rachitha Mahalakshmi Self Love And Alone Trip Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-self-love-and-alone-trip-photos-which-attracts-fans-fb105130.html#photos-3
படங்களில் நடித்தாலும் நடிகை தனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் உலகத்தை சுற்றிப் பார்க்க புறப்பட்டுவிடுகிறார்.
5/5
தொடர்ந்து தனிமை.. ஞானி நிலைக்கு போகாமல் விடமாட்டாங்க போல.. ரச்சிதா மகாலட்சுமியின் ரீசெண்ட் போட்டோஸ் | Actress Rachitha Mahalakshmi Self Love And Alone Trip Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-self-love-and-alone-trip-photos-which-attracts-fans-fb105130.html#photos-4
இவர் தனிமையில் உலகத்தை சுற்றுவதைப் பார்த்தால், ரச்சிதா கிட்டத்தட்ட ஒரு ஜென் நிலைக்கு போகாமல் விடமாட்டார் போலயே என்று கேட்டு வருகிறார்கள்.