By
Jaya Devi
| Published: Saturday, February 7, 2026, 18:17 [IST]
1/7
42 வயதிலும் சிக்குனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. ஜூம் போட்டு பார்க்கும் பேன்ஸ்! | Actress Reshma Pasupuleti Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-photos-fb105146.html
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
2/7
42 வயதிலும் சிக்குனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. ஜூம் போட்டு பார்க்கும் பேன்ஸ்! | Actress Reshma Pasupuleti Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-photos-fb105146.html#photos-1
இப்படத்தில் அந்த கதாப்பாத்திரன் பெயரை வைத்தே காமெடி உருவானது மக்களிடையே பெரிய ரீச் கிடைத்தது.
3/7
42 வயதிலும் சிக்குனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. ஜூம் போட்டு பார்க்கும் பேன்ஸ்! | Actress Reshma Pasupuleti Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-photos-fb105146.html#photos-2
பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்தார்.
4/7
42 வயதிலும் சிக்குனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. ஜூம் போட்டு பார்க்கும் பேன்ஸ்! | Actress Reshma Pasupuleti Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-photos-fb105146.html#photos-3
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியாக கெத்தான மாமியாராக நடித்து வருகிறார்.
5/7
42 வயதிலும் சிக்குனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. ஜூம் போட்டு பார்க்கும் பேன்ஸ்! | Actress Reshma Pasupuleti Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-photos-fb105146.html#photos-4
சீரியலில் மாமியாராக நடித்தாலும், இணையத்தில் கவர்ச்சி புயலாக வலம் வருகிறார் ரேஷ்மா.
6/7
42 வயதிலும் சிக்குனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. ஜூம் போட்டு பார்க்கும் பேன்ஸ்! | Actress Reshma Pasupuleti Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-photos-fb105146.html#photos-5
தற்போது இவர் யோகா செய்யும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பேன்ஸ் 42வயதிலும் இளமையாக இருக்க காரணம் இதுதானா என கேட்டு வருகின்றனர்.
7/7
42 வயதிலும் சிக்குனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. ஜூம் போட்டு பார்க்கும் பேன்ஸ்! | Actress Reshma Pasupuleti Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-photos-fb105146.html#photos-6
இன்ஸ்டாகிராமில் ரேஷ்மாவை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.