By
Mohanraj Thangavel
| Updated: Monday, September 22, 2025, 18:17 [IST]
Saanve Megghana: நடிகை சான்வி மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/7
Saanve Megghana: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் ஜம்முனு இருக்கும் சான்வி மேக்னா.. பேக் போஸ் வேற லெவல்ல இருக்கே! | Actress Saanve Megghana Recent Stunning Saree Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-saanve-megghana-recent-stunning-saree-photos-goes-trending-on-instagram-fb103504.html
நடிகை சான்வி மேக்னா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.
2/7
Saanve Megghana: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் ஜம்முனு இருக்கும் சான்வி மேக்னா.. பேக் போஸ் வேற லெவல்ல இருக்கே! | Actress Saanve Megghana Recent Stunning Saree Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-saanve-megghana-recent-stunning-saree-photos-goes-trending-on-instagram-fb103504.html#photos-1
இவர் தமிழில் ஒரு படத்தில் மட்டும்தான் நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது முன்னணி நடிகைகளுக்கு இணையாக உள்ளது.
3/7
Saanve Megghana: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் ஜம்முனு இருக்கும் சான்வி மேக்னா.. பேக் போஸ் வேற லெவல்ல இருக்கே! | Actress Saanve Megghana Recent Stunning Saree Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-saanve-megghana-recent-stunning-saree-photos-goes-trending-on-instagram-fb103504.html#photos-2
அண்மையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவான ஆல்பம் பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடினார்.
4/7
Saanve Megghana: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் ஜம்முனு இருக்கும் சான்வி மேக்னா.. பேக் போஸ் வேற லெவல்ல இருக்கே! | Actress Saanve Megghana Recent Stunning Saree Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-saanve-megghana-recent-stunning-saree-photos-goes-trending-on-instagram-fb103504.html#photos-3
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் கவனம் பெற்று வருகிறது.
5/7
Saanve Megghana: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் ஜம்முனு இருக்கும் சான்வி மேக்னா.. பேக் போஸ் வேற லெவல்ல இருக்கே! | Actress Saanve Megghana Recent Stunning Saree Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-saanve-megghana-recent-stunning-saree-photos-goes-trending-on-instagram-fb103504.html#photos-4
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.
6/7
Saanve Megghana: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் ஜம்முனு இருக்கும் சான்வி மேக்னா.. பேக் போஸ் வேற லெவல்ல இருக்கே! | Actress Saanve Megghana Recent Stunning Saree Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-saanve-megghana-recent-stunning-saree-photos-goes-trending-on-instagram-fb103504.html#photos-5
இவர் தற்போது சேலை கட்டிக் கொண்டு , ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
7/7
Saanve Megghana: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் ஜம்முனு இருக்கும் சான்வி மேக்னா.. பேக் போஸ் வேற லெவல்ல இருக்கே! | Actress Saanve Megghana Recent Stunning Saree Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-saanve-megghana-recent-stunning-saree-photos-goes-trending-on-instagram-fb103504.html#photos-6
அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வர பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.