மாடல் அழகியாக இருந்த சாக்ஷி அகர்வால் , நிறைய விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நடிக்கும் படவாய்ப்பை பெற்றார்


Click it and Unblock the Notifications
மாடல் அழகியாக இருந்த சாக்ஷி அகர்வால் , நிறைய விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நடிக்கும் படவாய்ப்பை பெற்றார்
கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திறடிக்கும் ராக்ஷி அகர்வால், எல்லாமே ரசிகர்களுக்காகத்தான் என விளக்கம் கொடுத்துள்ளார்
ராஜா ராணி படத்தில் சந்தானத்தின் காமெடி சீனில் இடம் பெற்ற சாக் ஷி அகர்வால் ரஜினிகாந்தின் காலா , படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்துள்ளார்
சினிமா மற்றும் மாடலிங் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நடிகைகளில் சாக் ஷி அகர்வால் முக்கியமானவர்
முன்னழகு , பின்னழகு மற்றும் இடுப்பை கூச்சப்படாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் . இவரது புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவித்து வருகின்றன
பிக் பாஸ் சீசன் 3 ல் கவின் , லாஸ்லியா , மீரா மிதுன் எல்லாம் இருந்த போது இவரும் ஒரு போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . அந்த வீட்டில் 49 நாட்கள் கிட்டத்தட்ட பாதி கிணற்றை தாண்டிய நிலையில் , அவர் எலிமினேட் ஆனார்
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார் . ஆனால் , அப்படி எதுவும் வராததால் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளில் நடித்தார்
ஆர்யா நடித்த டெடி , சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் சுந்தர் சிக்கு மனைவியாக நடித்திருந்தார் . இதையடுத்து , புரவி ’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார் .
சாக்ஷி அகர்வால் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்